பாடல் #32915
என் மகிமையே பாடு நீ
🔤 En Makimaiyae Paatu Nee
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: E Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 94 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மகிமையே பாடு நீ என்றும் உன்னத தேவனை துதித்து போற்றிடு என்றும் தூயவர் இயேசுவை (2) நல்ல தேவன் அவரே என்றும் நன்மைசெய்பவருமே தீமையொன்றும் செய்யாத எங்கள் நல்ல தேவன் அவரே - என் மகிமையே பண்டிகை துதி பலியை பலிபீட கொம்புகளில் கட்டியே துதித்திடுவேன் நான் கர்த்தரை உயர்த்திடுவேன் (2) - நல்ல உதட்டின் கனியான ஸ்தோத்திர துதி பலியை செலுத்தியே துதித்திடுவேன் நான் கர்த்தரை போற்றிடுவேன் (2) - நல்ல ஓசையுள்ள கைத்தாளம் பலியாய் எழும்பிடுதே முகர்ந்திட வந்திடுவார் என்றும் ஆசீர்வாதம் தந்திடுவார் (2) - நல்ல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Makimaiyae Paatu Nee Enrum Unnatha Devanai Thuthitthu Porritu Enrum Thooyavar Yesuvai (2) Nalla Devan Avarae Enrum Nanmaiseypavarumae Theemaiyonrum Seyyaadha Enggal Nalla Devan Avarae - En Makimaiyae Pantikai Thuthi Paliyai Palipeeda Kompugalil Kattiyae Thuthitthituvaen Naan Karttharai Uyartthituvaen (2) - Nalla Udhattin Kaniyaana Sthotthira Thuthi Paliyai Selutthiyae Thuthitthituvaen Naan Karttharai Porrituvaen (2) - Nalla Osaiyulla Kaitthaalam Paliyaay Ezhumpituthae Mugarnthida Vanthituvaar Enrum Aaseervaadham Thanthituvaar (2) - Nalla