பாடல் #32914
யூதாவின் ராஜ சிங்கமே
🔤 Yoothaavin Raaja Singgamae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யூதாவின் ராஜ சிங்கமே எல்ஷடாய் எங்கள் இயேசுவே யேகோவா நிசியும் நீரே எனக்காய் யுத்தம் செய்வீரே (2) எந்தனின் கரங்கள் உமக்கு நேராய் என்றும் (என்றென்றும்) விரிந்து உயர்ந்திருக்கும் (2) முழங்கால் யுத்தம் என்றும் செய்வேன் தோல்வி எனக்கில்லையே (2) - யூதாவின் ஆயிரம் ஆயிரம் எதிர்த்த போதும் என்னை மேற்கோள்ள முடியவில்லை (2) சத்துரு வெள்ளம் போல் எழும்பும் போதும் தோல்வி எனக்கில்லையே (2) - யூதாவின் எந்தன் யுத்தம் உந்தன் உடையது என்று வாக்கு அளித்தீரே (2) அமர்ந்திருந்து நான் ஜெயம் எடுப்பேன் தோல்வி எனக்கில்லையே (2) - யூதாவின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yoothaavin Raaja Singgamae Elshataay Enggal Yesuvae Yaekovaa Nisiyum Neerae Enakkaay Yuttham Seyveerae (2) Endhanin Karanggal Umakku Naeraay Enrum (enrenrum) Virinthu Uyarnthirukkum (2) Muzhangkaal Yuttham Enrum Seyvaen Tholvi Enakkillaiyae (2) - Yoothaavin Aayiram Aayiram Ethirttha Pothum Ennai Maerkolla Mutiyavillai (2) Satthuru Vellam Pol Ezhumpum Pothum Tholvi Enakkillaiyae (2) - Yoothaavin Endhan Yuttham Undhan Utaiyathu Enru Vaakku Alittheerae (2) Amarnthirunthu Naan Jeyam Etuppaen Tholvi Enakkillaiyae (2) - Yoothaavin