பாடல் #32911
உந்தன் நண்பராய்
🔤 Undhan Nanparaay
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: E Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 88 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் நண்பராய் உந்தன் அன்பராய் உந்தன் ஆருயிராய் உந்தன் நேசராய் உந்தன் நேசராய் (2) உனக்கும் எனக்கும் இயேசுவே எனக்கும் உனக்கும் இயேசுவே எல்லாமே இயேசுவே (4) - உந்தன் படகில் அலை மோதி பயணம் சிதைகையில் பாதுகாப்பவர் இயேசுவே பாதுகாப்பவர் இயேசுவே - உனக்கும் பாதை திசைமாறி பாடு படும் போது பரிவாய் வருபவர் இயேசுவே பரிவாய் வருபவர் இயேசுவே- உனக்கும் வியாதியினால் மிகும் வியாகுலம் வந்தாலும் வியாதி நீக்குவார் இயேசுவே வியாதி நீக்குவார் இயேசுவே- உனக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Nanparaay Undhan Anbaraay Undhan Aaruyiraay Undhan Naesaraay Undhan Naesaraay (2) Unakkum Enakkum Yesuvae Enakkum Unakkum Yesuvae Ellaamae Yesuvae (4) - Undhan Patakil Alai Mothi Payanam Sithaikaiyil Paathukaappavar Yesuvae Paathukaappavar Yesuvae - Unakkum Paathai Thisaimaari Paatu Patum Pothu Parivaay Varubavar Yesuvae Parivaay Varubavar Yesuvae- Unakkum Viyaathiyinaal Mikum Viyaakulam Vanthaalum Viyaathi Neekkuvaar Yesuvae Viyaathi Neekkuvaar Yesuvae- Unakkum