பாடல் #32910
உங்களை தவிர ஆதரிக்க யாருமில்ல
🔤 Unggalai Thavira Aadharikka Yaarumilla
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: Eb Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 91 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்களை தவிர ஆதரிக்க யாருமில்ல உங்களை தவிர விசாரிக்க எவருமில்ல இயேசப்பா யாருமில்ல ஆதரிக்க யாருமில்ல இயேசப்பா யாருமில்ல விசாரிக்க எவருமில்ல நீதிமானின் துன்பங்கள் அனேகமாயிருந்தாலும்(2) அவைகள் அனைத்திலுமே விடுதலை அளித்திடுவீர் (2) தள்ளாட விடமாட்டீர் தாங்கி கொண்டிடுவீர் (2) நொறுங்குண்ட இருதயத்தை ஒருபோதும் புறக்கணியீர்(2) நருங்குண்ட ஆத்துமாவை அற்பமாய் எண்ணமாட்டீர் (2) காயம் கட்டிடுவீர் ஆற்றி தேற்றிடுவீர் (2) நெரிந்துபோகும் நாணலை நீர் ஒருபோதும் முறிப்பதில்லை (2) மங்கி எரிகின்ற திரியை அணைப்பதில்லை (2) துயரங்கள் நீக்கிடுவீர் ஆனந்தம் தந்திடுவீர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unggalai Thavira Aadharikka Yaarumilla Unggalai Thavira Visaarikka Evarumilla Yesappaa Yaarumilla Aadharikka Yaarumilla Yesappaa Yaarumilla Visaarikka Evarumilla Neethimaanin Thunbanggal Anaegamaayirunthaalum(2) Avaigal Anaitthilumae Vitudhalai Alitthituveer (2) Thallaada Vidamaatteer Thaangki Kontituveer (2) Norungkunda Irudhayatthai Orupothum Purakkaniyeer(2) Narungkunda Aatthumaavai Arpamaay Ennamaatteer (2) Kaayam Kattituveer Aarri Thaerrituveer (2) Nerinthupokum Naanalai Neer Orupothum Murippathillai (2) Mangki Erikindra Thiriyai Anaippathillai (2) Thuyaranggal Neekkituveer Aanandham Thanthituveer (2)