பாடல் #32904
யாவே என்னும் கனத்திற்குரிய
🔤 Yaavae Ennum Kanatthirkuriya
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: G Min
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாவே என்னும் கனத்திற்குரிய நாமத்தை உடையவரே யாவே என்னும் பயபக்திக்குரிய நாமத்தை உடையவரே பரிசுத்தரே! பரிசுத்தரே! ஆராதனைக்கு உரியவரே பரிசுத்தரே! பரிசுத்தரே! ஆராதனைக்கு பாத்திரரே - யாவே பரிசுத்தவான்களின் சபைதனிலே மிகவும் பயப்படதக்கவரே (2) சூழ்ந்திருக்கும் அனைவராலும் அஞ்சப்படதக்கவர் நீர் பரிசுத்தரே (2) - யாவே பரிசுத்தத்தில் மிகவும் மகத்துவமுள்ளவர் துதிகளில் பயப்படதக்கவரே (2) தேவர்களில் எல்லோரிலும் பயப்படதக்கவர் நீர் பரிசுத்தரே (2) - யாவே கேருபீன் சேராபீன் தூதர்களாலே ஓயாமல் சேவிக்கப்படுபவரே (2) Yeshua (யேசுவா)எங்கள் இரட்சகரே பயபக்திக்குரியவர் பரிசுத்தரே (2) - யாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaavae Ennum Kanatthirkuriya Naamatthai Utaiyavarae Yaavae Ennum Payapakthikkuriya Naamatthai Utaiyavarae Parisuttharae! Parisuttharae! Aaraadhanaikku Uriyavarae Parisuttharae! Parisuttharae! Aaraadhanaikku Paatthirarae - Yaavae Parisutthavaankalin Sapaidhanilae Migavum Payappatathakkavarae (2) Soozhnthirukkum Anaivaraalum Anjjappatathakkavar Neer Parisuttharae (2) - Yaavae Parisutthatthil Migavum Makatthuvamullavar Thuthigalil Payappatathakkavarae (2) Thaevarkalil Ellorilum Payappatathakkavar Neer Parisuttharae (2) - Yaavae Kaerupeen Saeraapeen Thoodharkalaalae Oyaamal Saevikkappatubavarae (2) Yeshua (yaesuvaa)enggal Iratsakarae Payapakthikkuriyavar Parisuttharae (2) - Yaavae