பாடல் #32901
உலர்ந்த எலும்புகள் உயிரடைந்திடுமா
🔤 Ularndha Elumpugal Uyiratainthitumaa
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: E Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலர்ந்த எலும்புகள் உயிரடைந்திடுமா உணர்வற்ற என்ஜனம் மனம்திரும்புமா (2) ஒருசேனையாய் காலூன்றுமா ஒருமனதோடு என்னை சேவிக்குமா (2) ஆவியை அனுப்புங்கப்பா அசைவு உண்டாகுமே பெரும் இரைச்சலை அனுப்புங்கப்பா எழுப்புதல் உண்டாகுமே - உலர்ந்த மாடு தன் எஜமானனை அறியும் கழுதை தன் முன்னணையை அறியும் (2) உம்ஜனம் எங்களுக்கோ உணர்வும் அறிவும் இல்லையே (2) - ஆவியை நாரை தன் வேளைதனை அறியும் காட்டுப்புறா தன் காலம் அறியும் (2) உம்சாயலின் சிருஷ்டிகளோ வருகையின் நேரத்தை அறியலையே (2) - ஆவியை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ularndha Elumpugal Uyiratainthitumaa Unarvartra Enjanam Manamthirumpumaa (2) Orusaenaiyaay Kaaloonrumaa Orumanathotu Ennai Saevikkumaa (2) Aaviyai Anuppunggappaa Asaivu Untaakumae Perum Iraicchalai Anuppunggappaa Ezhuppudhal Untaakumae - Ularndha Maatu Than Ejamaananai Ariyum Kazhuthai Than Munnanaiyai Ariyum (2) Umjanam Enggalukko Unarvum Arivum Illaiyae (2) - Aaviyai Naarai Than Vaelaidhanai Ariyum Kaattuppuraa Than Kaalam Ariyum (2) Umsaayalin Sirushtigalo Varukaiyin Naeratthai Ariyalaiyae (2) - Aaviyai