பாடல் #32900
டெட்டலஸ்தாய் எல்லாம்
🔤 Tettalasthaay Ellaam
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: G Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 94 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
டெட்டலஸ்தாய்(Tetelestai) எல்லாம் முடிந்தது இயேசுவின் வெற்றிக்குரல் கேட்குதே கல்வாரி சிலுவையில் வெற்றிக்குரல் தொனிக்குதே பாதாள சேனைகள் நடுங்குதே (2) நம் தேவன் வெற்றி சிறந்தார் நம் தேவன் வெற்றி சிறந்தார் (4) எதிராய் இருந்த கையெழுத்தை ஆணிகள் ஏற்று குலைத்தாரே பிசாசின் அதிகாரம் முடிந்ததே பிதாவின் பிள்ளைகள் ஆனோமே (2) - நம் தேவன் இரத்தம் சிந்தி விலை கொடுத்து மீட்பை நமக்கு தந்தாரே வியாதிகள் எல்லாம் மறைந்ததே அவர் தழும்புகளால் குணமானோமே (2) - நம் தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tettalasthaay(Tetelestai) Ellaam Mutindhathu Yesuvin Verrikkural Kaetkuthae Kalvaari Siluvaiyil Verrikkural Thonikkuthae Paathaala Saenaigal Natungkuthae (2) Nam Devan Verri Siranthaar Nam Devan Verri Siranthaar (4) Ethiraay Irundha Kaiyezhutthai Aanigal Aerru Kulaitthaarae Pisaasin Athikaaram Mutindhathae Pithaavin Pillaigal Aanomae (2) - Nam Devan Rattham Sinthi Vilai Kotutthu Meetpai Namakku Thanthaarae Viyaathigal Ellaam Maraindhathae Avar Thazhumpugalaal Kunamaanomae (2) - Nam Devan