பாடல் #32897
சபையே விழித்திடு மன்றாடி
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
Scale: Bb Maj
Beat: 4/4
சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு திறப்பிலே நின்றிடு போராடி ஜெபித்திடு(2) ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம் ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2) - சபையே தேசத்தின் எதிர்காலம் ஜெபிக்கும் நம் கையிலே - நம் தேவ நாமம் தரித்த நாம் நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் (2) தேசத்தின் குடிகள் அழியுதே நம்மனம் பதறாதோ நம் கண்ணீர் சிந்தியே ஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் (2) பரிந்து பேசி தினம் ஜெபித்திட பாரம் இல்லையோ ஆபிரகாமின் சந்ததி இன்று அசதியாய் போனோமே (2)