பாடல் #32896
எழுந்து வா கிதியோன் சேனையே
🔤 Ezhunthu Vaa Kithiyon Saenaiyae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: G Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுந்து வா கிதியோன் சேனையே இருக்கும் பலத்தோடு நீ எழுந்து வா (2) எழும்பு எழும்பு கர்த்தரின் புயத்தால் பெலன்கொண்டு நீ இன்றே எழும்பிடு (2) - எழுந்து எரிகோ கோட்டையை நீ உடைத்திட எரியும் அக்கினி தணித்திட சிங்கத்தின் வாயை நீ கிழித்திட இன்றே நீ எழுந்து வா வாலிபனே - எழும்பு கர்த்தர் உன்னோடு இருக்கும்போது கலக்கமும் பயமும் உனக்கு ஏன்? அழிந்து போகும் மானிடரை மீட்டெடுக்க நீ எழுந்து வா - எழும்பு சிறுகூட்டம் என்று திகைக்காதே பெருங்கூட்டம் உன்னால் வீழ்ந்திடுமே பாகாலின் பலிபீடம் தகர்த்திட பராக்கிரமசாலியே நீ எழுந்து வா - எழும்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhunthu Vaa Kithiyon Saenaiyae Irukkum Palatthotu Nee Ezhunthu Vaa (2) Ezhumpu Ezhumpu Karttharin Puyatthaal Pelankontu Nee Inrae Ezhumpitu (2) - Ezhunthu Eriko Kottaiyai Nee Utaitthida Eriyum Akkini Thanitthida Singgatthin Vaayai Nee Kizhitthida Inrae Nee Ezhunthu Vaa Vaalibanae - Ezhumpu Kartthar Unnotu Irukkumpothu Kalakkamum Payamum Unakku Aen? Azhinthu Pokum Maanidarai Meettetukka Nee Ezhunthu Vaa - Ezhumpu Sirukoottam Enru Thikaikkaathae Perungkoottam Unnaal Veezhnthitumae Paakaalin Palipeedam Thakartthida Paraakkiramasaaliyae Nee Ezhunthu Vaa - Ezhumpu