பாடல் #32886
இக்கட்டில் உதவிசெய்யும்
🔤 Ikkattil Udhaviseyyum
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 86 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இக்கட்டில் உதவிசெய்யும் மனுஷரின் உதவி விருதா, உதவி விருதா (2) யுத்தங்கள் செய்யும் வல்லவரே (2) பட்சத்தில் நிற்கும் துணையாளரே (2) - இக்கட்டில் உதவி செய்யும் (செய்திடும்) கன்மலையே (2) ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (2)- இக்கட்டில் பரிந்து பேசும் தந்தையும் நீர் (2) வழக்காடும் எந்தன் நீதிபரர் (2) -இக்கட்டில் இக்கட்டில் உதவிசெய்யும் தேவனின் உதவி உறுதி, உதவி உறுதி.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ikkattil Udhaviseyyum Manusharin Udhavi Viruthaa, Udhavi Viruthaa (2) Yutthanggal Seyyum Vallavarae (2) Patsatthil Nirkum Thunaiyaalarae (2) - Ikkattil Udhavi Seyyum (seythitum) Kanmalaiyae (2) Otthaasai Anuppum Parvathamae (2)- Ikkattil Parinthu Paesum Thanthaiyum Neer (2) Vazhakkaatum Endhan Neethibarar (2) -ikkattil Ikkattil Udhaviseyyum Devanin Udhavi Uruthi, Udhavi Uruthi.