பாடல் #32885
இடங்கொண்டு பெருகுவாய்
🔤 Idangkontu Perukuvaay
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இடங்கொண்டு பெருகுவாய் -நீ (2) வலப்பக்கம் இடப்பக்கம் நீ இடங்கொண்டு பெருகுவாய்(2) இடங்கொண்டு பெருகுவாய் கோலும் தடியுமாய் சென்றானே பரிவாரங்கள் தந்து பெருகச்செய்தார் (2) வெறுமையான என்னையுமே (உன்னையுமே) நிறைவாகவே அவர் பெருகச்செய்வார் (2) தடைசெய்யாதே தடைசெய்யாதே கர்த்தர் தரும் ஆசீர்வாதத்தை விதவையின் குறைவான எண்ணெயையும் பல பாத்திரங்களாக பெருகச்செய்தார்(2) உன்தேவையை கண்டு மனதுருகி ஆசீர்வதித்து அவர் பெருகச்செய்வார் (2) தடைசெய்யாதே தடைசெய்யாதே கர்த்தர் தரும் ஆசீர்வாதத்தை சிறுவனின் ஐந்து அப்பங்களை பல ஆயிரங்களாக பெருகச்செய்தார் உன் கொஞ்சத்தை அவர் ஆசீர்வதித்து விருத்தியாக்கி அவர் பெருகச்செய்வார் தடைசெய்யாதே தடைசெய்யாதே கர்த்தர் தரும் ஆசீர்வாதத்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Idangkontu Perukuvaay -nee (2) Valappakkam Idappakkam Nee Idangkontu Perukuvaay(2) Idangkontu Perukuvaay Kolum Thatiyumaay Senraanae Parivaaranggal Thanthu Perugachseythaar (2) Verumaiyaana Ennaiyumae (unnaiyumae) Niraivaagavae Avar Perugachseyvaar (2) Thataiseyyaathae Thataiseyyaathae Kartthar Tharum Aaseervaadhatthai Vidhavaiyin Kuraivaana Enneyaiyum Pala Paatthiranggalaaga Perugachseythaar(2) Unthaevaiyai Kantu Manathuruki Aaseervathitthu Avar Perugachseyvaar (2) Thataiseyyaathae Thataiseyyaathae Kartthar Tharum Aaseervaadhatthai Siruvanin Ainthu Appanggalai Pala Aayiranggalaaga Perugachseythaar Un Konjjatthai Avar Aaseervathitthu Virutthiyaakki Avar Perugachseyvaar Thataiseyyaathae Thataiseyyaathae Kartthar Tharum Aaseervaadhatthai