பாடல் #32883
சேனையின் அதிபதியே
🔤 Saenaiyin Athibathiyae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: F Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 136 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனையின் அதிபதியே யுத்தத்தில் வல்லவரே (2) எந்தனின் கன்மலையே ஜெயம் கொடுப்பவரே (2) உம்மாலே இயேசுவே உம்மாலே எதிரியின் சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன் உம்மாலே இயேசுவே உம்மாலே எதிரியின் தடைகளை தாண்டிடுவேன் (2) - சேனையின் விரல்களை யுத்தத்திற்கு பழக்குமையா - எந்தன் கரங்கள் போருக்கு ஆயத்தமே எதிரியின் திட்டங்களை அறிந்திடச் செய்யும் உந்தன் நாமத்தால் வீழ்த்திடசெய்யும் - உம்மாலே யோசுவாவின் சேனைகள் புறப்படுதே எரிகோவின் மதில்களை தகர்த்திடவே(2) துதியின் எக்காளம் முழங்கியே நாங்கள் உந்தன் நாமத்தால் சுதந்தரிப்போமே - உம்மாலே கிதியோனின் பட்டயம் என்கரங்களிலே உந்தனின் பட்டயமாய் மாற்றிடுமே(2) இருக்கும் பலத்தோடு புறப்படுவோம் நாமே இயேசுவின் நாமத்தால் ஜெயமெடுப்போமே - உம்மாலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaiyin Athibathiyae Yutthatthil Vallavarae (2) Endhanin Kanmalaiyae Jeyam Kotuppavarae (2) Ummaalae Yesuvae Ummaalae Ethiriyin Saenaikkullae Paaynthituvaen Ummaalae Yesuvae Ummaalae Ethiriyin Thataigalai Thaantituvaen (2) - Saenaiyin Viralkalai Yutthatthirku Pazhakkumaiyaa - Endhan Karanggal Porukku Aayatthamae Ethiriyin Thittanggalai Arinthidach Seyyum Undhan Naamatthaal Veezhtthidaseyyum - Ummaalae Yosuvaavin Saenaigal Purappatuthae Erikovin Mathilkalai Thakartthidavae(2) Thuthiyin Ekkaalam Muzhangkiyae Naanggal Undhan Naamatthaal Sudhandharippomae - Ummaalae Kithiyonin Pattayam Enkaranggalilae Undhanin Pattayamaay Maarritumae(2) Irukkum Palatthotu Purappatuvom Naamae Yesuvin Naamatthaal Jeyametuppomae - Ummaalae