பாடல் #32874
உயிரிலும் மேலான எந்தனின் இயேசு
🔤 Uyirilum Maelaana Endhanin Yesu
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 94 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரிலும் மேலான எந்தனின் இயேசு உயிரினில் இரண்டற கலந்தவர் நீரே (2) உந்தனின் நேசமே மாறாததய்யா உந்தனின் நேசம் மாறாதே உம்மை ஆராதிப்பேன்-2 உயிருள்ளவரை உம்மை ஆராதிப்பேன்(2) ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்திடும் நேசர் நீரே (2) எந்தனின் ஆசையே எந்தனின் நேசமே எனதெல்லாம் நீங்க தானையா - உம்மை உம்மையே ஆசையாய் நோக்கிடுவேனே உம் சாயல் கண்டு நான் திருப்தியாவேனே (2) உம்முக பிரகாசம் எந்தனில் வீசுதே பிரசன்னம் நிரப்பிடுதே - உம்மை ஒன்றான மெய் தேவன் நீரே இயேசய்யா ஒருவராய் அதிசயம் செய்பவர் நீரே (2) எந்தனின் மகிமையே எந்தனின் கிரீடமே ஜீவனும் சுவாசமும் நீரே - உம்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirilum Maelaana Endhanin Yesu Uyirinil Irandara Kalandhavar Neerae (2) Undhanin Naesamae Maaraadhathayyaa Undhanin Naesam Maaraathae Ummai Aaraathippaen-2 Uyirullavarai Ummai Aaraathippaen(2) Oruvarum Saerakkootaadha Oliyil Vaasam Seythitum Naesar Neerae (2) Endhanin Aasaiyae Endhanin Naesamae Enathellaam Neengga Thaanaiyaa - Ummai Ummaiyae Aasaiyaay Nokkituvaenae Um Saayal Kantu Naan Thirupthiyaavaenae (2) Ummuga Pirakaasam Endhanil Veesuthae Pirasannam Nirappituthae - Ummai Onraana Mey Devan Neerae Yesayyaa Oruvaraay Athisayam Seypavar Neerae (2) Endhanin Makimaiyae Endhanin Kireedamae Jeevanum Suvaasamum Neerae - Ummai