பாடல் #32871
மாரிகாலம் சென்றதே மழையும்
🔤 Maarikaalam Sendrathae Mazhaiyum
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: E Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாரிகாலம் சென்றதே மழையும் பெய்து ஓய்ந்ததே புஷ்பங்கள் பூத்து நல்ல வாசம் வீசுதே எந்தன் மணவாட்டியே ! எந்தன் மணவாட்டியே ! உந்தன் நேசர் சத்தம் கேட்டு நீ எழுந்து வா, இன்றே நீ எழுந்து வா ! கன்மலையின் வெடிப்பில் தங்கும் எந்தன் புறாவே உந்தன் இன்ப சத்தம் நானும் இன்று கேட்க வேண்டுமே உந்தன் முகரூபம் காண ஏங்கிடுதே எந்தனுள்ளம் உத்தமியே நீ எழுந்து வா! வா! வா! உந்தன் நேசரோடு உறவாட வா! வா! வா! (2) - மாரிகாலம் பனியும் தூறலாலும் எந்தன் தலையும் நனையுதே உந்தன் நேசர் இதயமோ இன்று உன்னைத் தேடுதே கைகள் நீட்டும் எந்தனைபார் சாக்குபோக்கு சொல்லிடாதே உத்தமியே நீ எழுந்து வா! வா! வா! உந்தன் நேசரோடு உறவாட வா! வா! வா! (2) - மாரிகாலம் இதயத்தை கவர்ந்துக் கொண்ட எந்தன் பிரியமே உந்தன் நேசத்தின் உச்சிதங்கள் எனக்கு வேண்டுமே திர்சாவின் சௌந்தரிமே அழகும் கெடியுமானவளே உத்தமியே நீ எழுந்து வா! வா! வா! உந்தன் நேசரோடு உறவாட வா! வா! வா!(2) - மாரிகாலம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maarikaalam Sendrathae Mazhaiyum Peythu Oyndhathae Pushpanggal Pootthu Nalla Vaasam Veesuthae Endhan Manavaattiyae ! Endhan Manavaattiyae ! Undhan Naesar Sattham Kaettu Nee Ezhunthu Vaa, Inrae Nee Ezhunthu Vaa ! Kanmalaiyin Vetippil Thangkum Endhan Puraavae Undhan Inba Sattham Naanum Inru Kaetka Vaentumae Undhan Mugaroobam Kaana Aengkituthae Endhanullam Utthamiyae Nee Ezhunthu Vaa! Vaa! Vaa! Undhan Naesarotu Uravaada Vaa! Vaa! Vaa! (2) - Maarikaalam Paniyum Thooralaalum Endhan Thalaiyum Nanaiyuthae Undhan Naesar Idhayamo Inru Unnaith Thaetuthae Kaigal Neettum Endhanaipaar Saakkupokku Sollitaathae Utthamiyae Nee Ezhunthu Vaa! Vaa! Vaa! Undhan Naesarotu Uravaada Vaa! Vaa! Vaa! (2) - Maarikaalam Idhayatthai Kavarnthuk Konda Endhan Piriyamae Undhan Naesatthin Uchsidhanggal Enakku Vaentumae Thirsaavin Saundharimae Azhakum Ketiyumaanavalae Utthamiyae Nee Ezhunthu Vaa! Vaa! Vaa! Undhan Naesarotu Uravaada Vaa! Vaa! Vaa!(2) - Maarikaalam