பாடல் #32870
உம்கிருபையை பாடுவேன்
🔤 Umkirupaiyai Paatuvaen
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 136 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்கிருபையை பாடுவேன் உயிருள்ள நாட்களெல்லாம் (2) கிருபையே எல்லாம் கிருபையே கிருபையே தேவ கிருபையே நிற்பதும் நிர்மூலமாகதும் உந்தனின் கிருபையே (2) தாழ்வில் நினைத்ததும் உயர்த்தி வைத்ததும் உந்தனின் கிருபையே - உம்கிருபையை கால்சறுக்கும் போது தாங்குவதும் உந்தனின் கிருபையே (2) நன்மையும் கிருபையும், என்னை தொடர்வதும் உந்தனின் கிருபையே - உம்கிருபையை நொறுங்கிய என்னை தேற்றியதும் உந்தனின் கிருபையே (2) உம்மையே சேவிக்க பெலன் தருவதும் உந்தனின் கிருபையே - உம்கிருபையை காலைதோறும் புதுக்கிருபை என்னை நிரப்புதே (2) வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்வதும் உந்தனின் கிருபையே - உம்கிருபையை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umkirupaiyai Paatuvaen Uyirulla Naatkalellaam (2) Kirupaiyae Ellaam Kirupaiyae Kirupaiyae Thaeva Kirupaiyae Nirpathum Nirmoolamaagathum Undhanin Kirupaiyae (2) Thaazhvil Ninaitthathum Uyartthi Vaitthathum Undhanin Kirupaiyae - Umkirupaiyai Kaalsarukkum Pothu Thaangkuvathum Undhanin Kirupaiyae (2) Nanmaiyum Kirupaiyum, Ennai Thodarvathum Undhanin Kirupaiyae - Umkirupaiyai Norungkiya Ennai Thaerriyathum Undhanin Kirupaiyae (2) Ummaiyae Saevikka Pelan Tharuvathum Undhanin Kirupaiyae - Umkirupaiyai Kaalaithorum Puthukkirupai Ennai Nirapputhae (2) Vaazhnaalellaam Kalikoornthu Makizhvathum Undhanin Kirupaiyae - Umkirupaiyai