பாடல் #32869
உம்கரம் குறுகி போகவில்லை
🔤 Umkaram Kuruki Pogavillai
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்கரம் குறுகி போகவில்லை வல்லமை குறைந்து போகவில்லை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நீரே அற்புதம் எனக்கு நீர் செய்யுமையா விசுவாசித்தால் நீ விசுவாசித்தால் தேவ மகிமையை காண்பாய் மலைகள் பெயரும் தள்ளுண்டு போகும் சந்தேகப்படாமல் நீ விசுவாசித்தால்(2) தடைகள் விலகும் பாதைகள் தோன்றும் இயேசு உன்னுடன் இருப்பதினால் - விசுவாசித்தால் அலைகள் அடங்கும் காற்றும் அமரும் இயேசு உன்னுடன் வருவதினால் (2) கண்ணீர் மாறும் கஷ்டங்கள் நீங்கும் வாழ்க்கை படகில்; வசிப்பதினால் - விசுவாசித்தால் வியாதிகள் விலகும் வேதனை நீங்கும் இயேசுவை இன்று நீ விசுவாசித்தால் (2) மந்திரம் செய்வினை சூனியம் உடையும் இயேசுவின் அற்புத வல்லமையால் - விசுவாசித்தால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umkaram Kuruki Pogavillai Vallamai Kurainthu Pogavillai Naerrum Inrum Enrum Maaraadhavar Neerae Arpudham Enakku Neer Seyyumaiyaa Visuvaasitthaal Nee Visuvaasitthaal Thaeva Makimaiyai Kaanpaay Malaigal Peyarum Thalluntu Pokum Santhaegappataamal Nee Visuvaasitthaal(2) Thataigal Vilakum Paathaigal Thonrum Yesu Unnudan Iruppathinaal - Visuvaasitthaal Alaigal Adangkum Kaarrum Amarum Yesu Unnudan Varuvathinaal (2) Kanneer Maarum Kashtanggal Neengkum Vaazhkkai Patakil; Vasippathinaal - Visuvaasitthaal Viyaathigal Vilakum Vaedhanai Neengkum Yesuvai Inru Nee Visuvaasitthaal (2) Manthiram Seyvinai Sooniyam Utaiyum Yesuvin Arpudha Vallamaiyaal - Visuvaasitthaal