பாடல் #32867
இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்
🔤 Inrumudhal Unggalai Aaseervathippaen
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: E Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 101 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் மலைமேல் ஏறுவோம், மரங்களை வெட்டுவோம், ஆலயம் கட்டுவோம், ஆசீர் பெறுவோம். ஏற்றகாலம் இதுவே ஆலயப் பணி செய்யவே வழிகளை சிந்திப்போமா விரைந்து செயல்படுவோம் கர்த்தர் வீடு பாழாகுதே கருத்தாய் உழைத்திடுவோம்(2) கொடுத்து கட்டுவோம் ஜெபித்து கட்டுவோம் உழைத்து கட்டுவோம் உயர்வை அடைவோம் - இன்றுமுதல் அதிகமாய் எதிர்பார்த்தோம் கொஞ்சம் தானே வந்தது புசித்தும் திருப்தியில்லையே பூரணபலன் இல்லையே வறட்சியை வருவித்தாரே வார்த்தைக்கு செவிகொடுப்போம் (2) கொடுத்து கட்டுவோம் ஜெபித்து கட்டுவோம் உழைத்து கட்டுவோம் உயர்வை அடைவோம் - இன்றுமுதல் திராட்சையில் கனியில்லையே அத்தியில் பலனில்லையே கைகளின் வேலைகள் எல்லாம் கர்த்தர் அடித்தாரே மனதை திருப்பிடுவோம் பலனை தந்திடுவார் (2) கொடுத்து கட்டுவோம் ஜெபித்து கட்டுவோம் உழைத்து கட்டுவோம் உயர்வை அடைவோம் - இன்றுமுதல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inrumudhal Unggalai Aaseervathippaen Enru Saenaigalin Kartthar Sollukiraar Malaimael Aeruvom, Maranggalai Vettuvom, Aalayam Kattuvom, Aaseer Peruvom. Aertrakaalam Ithuvae Aalayap Pani Seyyavae Vazhigalai Sinthippomaa Virainthu Seyalpatuvom Kartthar Veetu Paazhaakuthae Karutthaay Uzhaitthituvom(2) Kotutthu Kattuvom Jepitthu Kattuvom Uzhaitthu Kattuvom Uyarvai Ataivom - Inrumudhal Athigamaay Ethirpaartthom Konjjam Thaanae Vandhathu Pusitthum Thirupthiyillaiyae Pooranapalan Illaiyae Varatsiyai Varuvitthaarae Vaartthaikku Sevikotuppom (2) Kotutthu Kattuvom Jepitthu Kattuvom Uzhaitthu Kattuvom Uyarvai Ataivom - Inrumudhal Thiraatsaiyil Kaniyillaiyae Atthiyil Palanillaiyae Kaigalin Vaelaigal Ellaam Kartthar Atitthaarae Manathai Thiruppituvom Palanai Thanthituvaar (2) Kotutthu Kattuvom Jepitthu Kattuvom Uzhaitthu Kattuvom Uyarvai Ataivom - Inrumudhal