பாடல் #32866
உருக்கும் அக்கினி எரியும்
🔤 Urukkum Akkini Eriyum
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: A Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உருக்கும் அக்கினி எரியும் போல உன்னத ஆவியை ஊற்றுமையா பர்வதம் மெழுகாய் உருகச்செய்யும் பரிசுத்த அக்கினி அனுப்புமையா வானங்களை கிழித்திறங்கும் வல்லமையால் இன்றே இறங்கும் அக்கினி தண்ணீரை பொங்கச்செய்யும்போல என்னுள்ளம் உம்நேசத்தால் பொங்கிடச்செய்யும் பாவங்கள் திரளாய் பெருகுதே பரிசுத்தம் இன்று குறையுதே பாவத்தின் சிந்தையை வேரோடு சுட்டெரிக்கும் பரிசுத்த அக்கினி ஊற்றுமையா - வானங்களை உலர்ந்து போனதே உம்ஜனங்கள் மீண்டும் உயிரடைய வேண்டுமே எழுந்து சேனையாய் ஒன்றிணைந்து நிற்க அபிஷே அக்கினி அனுப்புமையா - வானங்களை ஆதி அன்பு என்னில் குறையுதே இருநினைவு பின்னால் இழுக்குதே கர்த்தரே தேவன் என்றே நான் முழங்க எழுப்புதல் அக்கினி தாருமையா - வானங்களை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Urukkum Akkini Eriyum Pola Unnatha Aaviyai Oorrumaiyaa Parvatham Mezhukaay Urugachseyyum Parisuttha Akkini Anuppumaiyaa Vaananggalai Kizhitthirangkum Vallamaiyaal Inrae Irangkum Akkini Thanneerai Ponggachseyyumpola Ennullam Umnaesatthaal Pongkidachseyyum Paavanggal Thiralaay Perukuthae Parisuttham Inru Kuraiyuthae Paavatthin Sinthaiyai Vaerotu Sutterikkum Parisuttha Akkini Oorrumaiyaa - Vaananggalai Ularnthu Ponathae Umjananggal Meentum Uyirataiya Vaentumae Ezhunthu Saenaiyaay Onrinainthu Nirka Apishae Akkini Anuppumaiyaa - Vaananggalai Aathi Anpu Ennil Kuraiyuthae Iruninaivu Pinnaal Izhukkuthae Karttharae Devan Enrae Naan Muzhangga Ezhuppudhal Akkini Thaarumaiyaa - Vaananggalai