பாடல் #32864
என்னை மறவாதவரே
🔤 Ennai Maravaadhavarae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 94 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா தாயானவள் தன் பாலனை மறந்தாலும் நான் மறவேனே ஓ..ஓ உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே (2) - என்னை இமைபொழுது எந்தன் முகத்தை மறைத்தாலும் உனக்கு இரங்குவேன் ஓ..ஓ மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் எந்தன் சமாதானம் உன்னை விட்டு விலகிவிடாது(2) - என்னை உன் தாயுன்னை தேற்றிடும் போல நான் உன்னை தேற்றிடுவேனே ஓ..ஓ தண்ணீரை கடக்கும் போதும் உன்னுடன் இருப்பேன் அக்கினியில் நடக்கும் போதும் கூடவே நடப்பேன் (2) - என்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Maravaadhavarae Ennil Ninaivaanavarae Ummai Naan Nampuvaen Aiyaa Naesar Yesaiyaa Uyirulla Naalellaam Naan Nampuvaen Aiyaa Thaayaanaval Than Paalanai Maranthaalum Naan Maravaenae O..o Unnai Endhan Ullangkaiyil Varainthu Vaitthaenae Unnai Maravaamal Ennaalum Ninaitthituvaenae (2) - Ennai Imaipozhuthu Endhan Mugatthai Maraitthaalum Unakku Irangkuvaen O..o Malaigal Vilaki Parvathanggal Nilaipeyarnthaalum Endhan Samaathaanam Unnai Vittu Vilakivitaathu(2) - Ennai Un Thaayunnai Thaerritum Pola Naan Unnai Thaerrituvaenae O..o Thanneerai Katakkum Pothum Unnudan Iruppaen Akkiniyil Natakkum Pothum Koodavae Natappaen (2) - Ennai