பாடல் #32862
உன்னை காணும் இயேசு ராஜன்
🔤 Unnai Kaanum Yesu Raajan
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: E Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை காணும் இயேசு ராஜன் உன் நடுவில் இருக்கிறார் உந்தன் மேல் மனதுருகி இன்று அற்புதம் செய்கிறார் (2) விடுதலை இன்று விடுதலை இயேசு ராஜாவின் நாமத்தாலே (2) நுகங்கள் எல்லாம் முறியுதே அவர் அற்புத வல்லமையால் (2) நொறுங்கிப் போன உந்தன் இதயம் கண்டு உன் அருகில் வருகிறார் (2) அன்பின் கரத்தால் தூக்கி எடுத்து உந்தன் காயம் கட்டுகிறார் - (3) உந்தன் சிறையிருப்பைக் கண்டு மனதுருகி விடுதலை தருகிறார் -(2) உன் சிறுமை வாழ்க்கை மாற்றிட இன்று (இயேசு) அதிசயம் செய்கிறார் -(3) துயரப்படுகின்ற உன்னை தேற்றி அவர் ஆறுதல் தருகிறார்-(2) நோயின் கொடுமையால் வாடும் உன்னை-இயேசு குணமாக்க வருகிறார் -இன்று -2 நல்ல துதி ஆடை தருகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Kaanum Yesu Raajan Un Natuvil Irukkiraar Undhan Mael Manathuruki Inru Arpudham Seykiraar (2) Vitudhalai Inru Vitudhalai Yesu Raajaavin Naamatthaalae (2) Nuganggal Ellaam Muriyuthae Avar Arpudha Vallamaiyaal (2) Norungkip Pona Undhan Idhayam Kantu Un Arukil Varukiraar (2) Anpin Karatthaal Thookki Etutthu Undhan Kaayam Kattukiraar - (3) Undhan Siraiyiruppaik Kantu Manathuruki Vitudhalai Tharukiraar -(2) Un Sirumai Vaazhkkai Maarrida Inru (yesu) Athisayam Seykiraar -(3) Thuyarappatukindra Unnai Thaerri Avar Aarudhal Tharukiraar-(2) Noyin Kotumaiyaal Vaatum Unnai-yesu Kunamaakka Varukiraar -inru -2 Nalla Thuthi Aatai Tharukiraar