பாடல் #32858
வாலிப நண்பனே கவனி
🔤 Vaaliba Nanpanae Kavani
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: E Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 140 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிப நண்பனே கவனி - உன் சிருஷ்டி நாயகரின் செய்தி கேளு - 2 இளவயதும் வாலிபமும் மாயையாக ஓடிப்போகுமே ! நீ மனந்திரும்பு - இன்றே மனந்திரும்பு (2) உலக சந்தோஷம் நீ நாடாதே இதய பூரிப்பில் நீ மயங்காதே (2) சிற்றின்பம் உன்னை சிறைப்பிடித்து அழிக்கும் சிந்தித்தே நீயும் இயேசுவண்டை ஓடி வா (2) - வாலிப நண்பனே உன் கண்ணின் காட்சியில் நீ நடக்காதே உன் நெஞ்சின் வழிகளில் நீ போகாதே (2) பாவத்தின் வழியுன்னை பாதாளம் சேர்க்கும் பரிசுத்த ஜீவ வழி இயேசுவண்டை ஓடி வா (2) - வாலிப நண்பனே எந்தன் தோழனே உந்தன் இயேசுவை நல்ல நண்பனாய் ஏற்றுக் கொள்வாயா? (2) உந்தன் ஆயுளின் இறுதிவேளை வரைக்கும் உந்தன் கூடவே இயேசு என்றும் இருப்பார் (2) - வாலிப நண்பனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaaliba Nanpanae Kavani - Un Sirushti Naayakarin Seythi Kaelu - 2 Ilavayathum Vaalibamum Maayaiyaaga Otippokumae ! Nee Mananthirumpu - Inrae Mananthirumpu (2) Ulaka Santhosham Nee Naataathae Idhaya Poorippil Nee Mayangkaathae (2) Sirrinbam Unnai Siraippititthu Azhikkum Sinthitthae Neeyum Yesuvantai Oti Vaa (2) - Vaaliba Nanpanae Un Kannin Kaatsiyil Nee Natakkaathae Un Nenjsin Vazhigalil Nee Pokaathae (2) Paavatthin Vazhiyunnai Paathaalam Saerkkum Parisuttha Jeeva Vazhi Yesuvantai Oti Vaa (2) - Vaaliba Nanpanae Endhan Thozhanae Undhan Yesuvai Nalla Nanpanaay Aerruk Kolvaayaa? (2) Undhan Aayulin Iruthivaelai Varaikkum Undhan Koodavae Yesu Enrum Iruppaar (2) - Vaaliba Nanpanae