பாடல் #32853
வாலிபனே ஓ வாலிபனே
🔤 Vaalibanae O Vaalibanae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிபனே ஓ வாலிபனே இயேசுவுக்காய் நீ எழுந்துவா (2) எழுந்து கட்டுவோம் நீ எழுந்துவா எடுத்து கட்டுவோம் நீ துணிந்துவா (2) தேசங்கள் பாழாய் போகுதே பாவங்கள் தண்ணீராய் பெருகுதே (2) பாதாளம் வாரிக்கொள்ளுமுன் தடுத்து நிறுத்த நீ எழுந்துவா (2) - எழுந்து அலங்கம் இடிந்து போனதே குடிகள் சிறுமை அடைந்ததே(2) எதிரியின் சேனை தாக்குமுன் மதிலாய் நிற்க நீ எழுந்துவா(2) - எழுந்து தரிசனம் காண் நீ வாலிபா பெலவான் கையின் அம்பு நீ (2) கூர்மையான புதிய எந்திரம் நீ போரடிக்க நீ எழுந்து வா (2) - எழுந்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaalibanae O Vaalibanae Yesuvukkaay Nee Ezhunthuvaa (2) Ezhunthu Kattuvom Nee Ezhunthuvaa Etutthu Kattuvom Nee Thuninthuvaa (2) Thaesanggal Paazhaay Pokuthae Paavanggal Thanneeraay Perukuthae (2) Paathaalam Vaarikkollumun Thatutthu Niruttha Nee Ezhunthuvaa (2) - Ezhunthu Alanggam Itinthu Ponathae Kutigal Sirumai Ataindhathae(2) Ethiriyin Saenai Thaakkumun Mathilaay Nirka Nee Ezhunthuvaa(2) - Ezhunthu Tharisanam Kaan Nee Vaalipaa Pelavaan Kaiyin Ampu Nee (2) Koormaiyaana Puthiya Enthiram Nee Poratikka Nee Ezhunthu Vaa (2) - Ezhunthu