பாடல் #32852
உம் அன்பு போதுமையா
🔤 Um Anpu Pothumaiyaa
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் அன்பு போதுமையா - எனக்கு உம் அன்பு போதுமையா (2) நீங்க தான் எனக்கு இராஜாதி இராஜா நீங்க தான் எனக்கு தேவாதி தேவா (2) நீங்க தான் எனக்காய் சிலுவை சுமந்தீங்க நீங்க தான் எனக்காய் இரத்தம் சிந்தினீங்க (2) நீங்க தான் உயிர் தந்து மீட்ட தேவன் நீங்க தான் உயிரோடு எழுந்த இராஜன் (2) நீங்க தான் எனக்காய் மீண்டும் வருவீங்க நீங்க தான் என்னை எடுத்துகொள்ளுவீங்க (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Anpu Pothumaiyaa - Enakku Um Anpu Pothumaiyaa (2) Neengga Thaan Enakku Iraajaathi Iraajaa Neengga Thaan Enakku Thaevaathi Thaevaa (2) Neengga Thaan Enakkaay Siluvai Sumantheengga Neengga Thaan Enakkaay Rattham Sinthineengga (2) Neengga Thaan Uyir Thanthu Meetta Devan Neengga Thaan Uyirotu Ezhundha Iraajan (2) Neengga Thaan Enakkaay Meentum Varuveengga Neengga Thaan Ennai Etutthukolluveengga (2)