பாடல் #32851
சீயோனே நீ கெம்பீரி
🔤 Seeyonae Nee Kempeeri
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோனே நீ கெம்பீரி இஸ்ரவேலே நீ ஆர்ப்பரி எருசலேமே நீ களிகூரு திருச்சபையே நீ மகிழ்ந்திடு - 2 உன் தேவன் உன் நடுவில் உன் ராஜா உன் நடுவில் - 2 உன் பேரில் களிகூர்ந்து தம் அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்- 2 ஆக்கினையெல்லாம் அகன்றதே எதிர்த்த சத்துரு விலகிற்றே (2) இனி நீ தீங்கை காண்பதில்லையே என்றவர் உள்ளார் உன்னோடு (2) - உன் தேவன் நிந்தைகள் எல்லாம் அகன்றதே சஞ்சலம் எல்லாம் ஓய்ந்ததே (2) இனி உன் கைகள் தளர்வதில்லையே என்றவரை நீ ஸ்தோத்தரி (2) - உன் தேவன் சிறுமை வெட்கம் நீங்கிற்றே சிறையிருப்பெல்லாம் மாறிற்றே (2) இனி நான் என்றும் கீர்த்தியுடனே உயர்ந்திருப்பேனே புகழ்ச்சியாய் (2) - உன் தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyonae Nee Kempeeri Isravaelae Nee Aarppari Erusalaemae Nee Kalikooru Thirucchapaiyae Nee Makizhnthitu - 2 Un Devan Un Natuvil Un Raajaa Un Natuvil - 2 Un Paeril Kalikoornthu Tham Anpinimittham Amarnthiruppaar- 2 Aakkinaiyellaam Agandrathae Ethirttha Satthuru Vilakirrae (2) Ini Nee Theengkai Kaanpathillaiyae Endravar Ullaar Unnotu (2) - Un Devan Ninthaigal Ellaam Agandrathae Sanjjalam Ellaam Oyndhathae (2) Ini Un Kaigal Thalarvathillaiyae Endravarai Nee Sthotthari (2) - Un Devan Sirumai Vetkam Neengkirrae Siraiyiruppellaam Maarirrae (2) Ini Naan Enrum Keertthiyudanae Uyarnthiruppaenae Pugazhchsiyaay (2) - Un Devan