பாடல் #32850
நீதிமான் பாடி மகிழ்வான்
🔤 Neethimaan Paati Makizhvaan
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதிமான் பாடி மகிழ்வான் அவன் கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தமுண்டு (2) நான் பாடுவேன் களிகூருவேன் என் இரட்சிப்பின் தேவனிலே எந்தன் இரட்சகர் இயேசுவிலே (2) யூதா கோத்திரம் பாடும் பாடியே எதிரியை வீழ்த்தும் (2) கர்த்தரை துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளதென்றே சொல்லி போற்றும் (2) - நான் தாவீதின் சந்ததி பாடும் பாடியே பரனை வாழ்த்தும்(2) தாழ்வில் நினைத்தவரை வாழ்வில் துதித்து என்றும் வாழ்ந்து உயர்ந்து செழிக்கும் (2) - நான் தெபோராக்கள் சேனை பாடும் பாடியே பயத்தை போக்கும் (2) கர்த்தர் உன்னுடன் இருக்கிறார் என்று சொல்லியே நம்பிக்கை ஊட்டும் (2) - நான் சீயோனின் கூட்டம் பாடும் பாடியே மீட்பை கூறும் (2) சஞ்சலம் தவிப்பும் ஓடிப் போய் விடும் சந்தோஷம் மகிழ்ச்சி அடையும் (2) - நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethimaan Paati Makizhvaan Avan Kootaaranggalil Iratsippin Kempeera Satthamuntu (2) Naan Paatuvaen Kalikooruvaen En Iratsippin Devanilae Endhan Iratsakar Yesuvilae (2) Yoothaa Kotthiram Paatum Paatiyae Ethiriyai Veezhtthum (2) Karttharai Thuthiyunggal Avar Kirupai Enrum Ullathenrae Solli Porrum (2) - Naan Thaaveethin Sandhathi Paatum Paatiyae Paranai Vaazhtthum(2) Thaazhvil Ninaitthavarai Vaazhvil Thuthitthu Enrum Vaazhnthu Uyarnthu Sezhikkum (2) - Naan Theporaakkal Saenai Paatum Paatiyae Payatthai Pokkum (2) Kartthar Unnudan Irukkiraar Enru Solliyae Nampikkai Oottum (2) - Naan Seeyonin Koottam Paatum Paatiyae Meetpai Koorum (2) Sanjjalam Thavippum Otip Poy Vitum Santhosham Makizhchsi Ataiyum (2) - Naan