பாடல் #32849
தாயின் கருவில் உன்னை
🔤 Thaayin Karuvil Unnai
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: F Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 91 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாயின் கருவில் உன்னை தெரிந்துகொண்டேனே கடைசி வரைக்கும் உன்னை தாங்குவேன் (2) உள்ளங்கையில் உன்னை வரைந்து வைத்தேன் என்றுமே உன்னை (2) தந்தையும் தாயும் கைவிட்ட போதும் உன்கரம் பிடித்து நடத்திடுவேன் (2) உன்னை எந்தன் தோள்மேல் சாய்த்து ஆற்றி தேற்றிடுவேன் - நான் (2) - தாயின் முள்முடி சுமந்தேன் உனக்காக நான் முற்களினாலே அடிக்கப்பட்டேன் (2) என்னை மறந்து தூரம் போனாய் தேடி வந்திடுவேன் - நான் (2) -தாயின் மாயையை கண்டு மயங்கிடாதே நீ மறுகணம் பாதாளம் சென்றிடுவாய் (2) உன்னை மீட்க பாவபலியாய் சிலுவையில் மரித்தேனே- நான் (2) -தாயின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaayin Karuvil Unnai Therinthukontaenae Kataisi Varaikkum Unnai Thaangkuvaen (2) Ullangkaiyil Unnai Varainthu Vaitthaen Enrumae Unnai (2) Thanthaiyum Thaayum Kaivitta Pothum Unkaram Pititthu Natatthituvaen (2) Unnai Endhan Tholmael Saaytthu Aarri Thaerrituvaen - Naan (2) - Thaayin Mulmuti Sumanthaen Unakkaaga Naan Murkalinaalae Atikkappattaen (2) Ennai Maranthu Thooram Ponaay Thaeti Vanthituvaen - Naan (2) -thaayin Maayaiyai Kantu Mayangkitaathae Nee Maruganam Paathaalam Senrituvaay (2) Unnai Meetka Paavapaliyaay Siluvaiyil Maritthaenae- Naan (2) -thaayin