பாடல் #32848
பரிசுத்த தேவன் நீரே
🔤 Parisuttha Devan Neerae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: E Maj
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 150 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த தேவன் நீரே பரலோக ராஜா நீரே (2) அல்பா ஒமேகா நீரே ஆதியும் அந்தமும் நீரே (2) ஆராதனை ஆராதனை சர்வவல்லவரே சர்வ சிருஷ்டிகரே சாவை வென்றவரே சர்வ வியாபியே ஆராதனை ஆராதனை யேகோவா யீரே நீரே தேவை எல்லாம் சந்திப்பீர் (2) யேகோவா நிசி நீரே எங்களின் வெற்றி கொடியே (2) - ஆராதனை யேகோவா ரூவா நீரே எங்கள் நல்ல மேய்ப்பரே (2) யேகோவா ராஃபா நீரே எங்களின் பரிகாரியே (2) - ஆராதனை யேகோவா ஷம்மா நீரே கூடவே இருப்பவரே (2) யேகோவா ஷாலோம் நீரே எங்களின் சமாதானமே (2) - ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Devan Neerae Paraloga Raajaa Neerae (2) Alpaa Omaekaa Neerae Aathiyum Andhamum Neerae (2) Aaraadhanai Aaraadhanai Sarvavallavarae Sarva Sirushtigarae Saavai Vendravarae Sarva Viyaapiyae Aaraadhanai Aaraadhanai Yaekovaa Yeerae Neerae Thaevai Ellaam Santhippeer (2) Yaekovaa Nisi Neerae Enggalin Verri Kotiyae (2) - Aaraadhanai Yaekovaa Roovaa Neerae Enggal Nalla Maeypparae (2) Yaekovaa Raahpaa Neerae Enggalin Parikaariyae (2) - Aaraadhanai Yaekovaa Shammaa Neerae Koodavae Iruppavarae (2) Yaekovaa Shaalom Neerae Enggalin Samaathaanamae (2) - Aaraadhanai