பாடல் #32845
கல்வாரியின் அன்பின்
🔤 Kalvaariyin Anpin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கல்வாரியின் அன்பின் வெள்ளம் கரைபுரண்டு ஓடுதென்னிலே கல் நெஞ்சும் நொறுக்கிஉருவாக்கிடும் நல் நதியாக பாயுதென்னிலே ஆஹா! இயேசுவின் மாறா அன்பிதே அது இன்பத்தை சொல்ல ஆகுமோ? அது தூய ஜீவ தேவ அன்பே எந்தன் உள்ளத்தில் தங்கும் அன்பே 2. தண்ணீரில்லாபாலைஎன்னிலும் தேவந்தியும் அன்பாய் பாயுதே என் வறட்சியை மாற்றிசெழிப்பாக்கிடும் விண் ஊற்றாய் பொங்குது என்னிலே - ஆஹா 3. கல்வாரியின் கோர்பாடுகள் எந்தன் உள்ளத்தை உருகிடுதே என் சிலுவையை சுமந்து சேவைசெய்யவே தேவ அன்பும் உள்ளில் பொங்குதே - ஆஹா 4. பின் மாரியாம் ஜீவத் தண்ணீரே எந்தன் உள்ளம் நிரப்பிடுதே நற் பலன் என்னையும் மாற்றிடவே விண் மழையாய் பொழிந்திடுதே - ஆஹா! 5. கல்வாரியின் அன்பின் ஆழமே நல்ல நேசரின் மாறா ஜீவனே விண்மயமாய் மாற்றிசீயோன்தனிலே நிர்மலராய் நிறுத்திடுதே - ஆஹா!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kalvaariyin Anpin Vellam Karaipurantu Otuthennilae Kal Nenjsum Norukkiuruvaakkitum Nal Nathiyaaga Paayuthennilae Aahaa! Yesuvin Maaraa Anpithae Athu Inbatthai Solla Aakumo? Athu Thooya Jeeva Thaeva Anpae Endhan Ullatthil Thangkum Anpae 2. Thanneerillaapaalaiennilum Devanthiyum Anpaay Paayuthae En Varatsiyai Maarrisezhippaakkitum Vin Oorraay Pongkuthu Ennilae - Aahaa 3. Kalvaariyin Korpaatugal Endhan Ullatthai Urukituthae En Siluvaiyai Sumanthu Saevaiseyyavae Thaeva Anpum Ullil Pongkuthae - Aahaa 4. Pin Maariyaam Jeevath Thanneerae Endhan Ullam Nirappituthae Nar Palan Ennaiyum Maarridavae Vin Mazhaiyaay Pozhinthituthae - Aahaa! 5. Kalvaariyin Anpin Aazhamae Nalla Naesarin Maaraa Jeevanae Vinmayamaay Maarriseeyonthanilae Nirmalaraay Nirutthituthae - Aahaa!