பாடல் #32844
கிருபையின் பூரணராம்
🔤 Kirupaiyin Pooranaraam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கிருபையின் பூரணராம் இயேசுவே கிருபையால் என்னை அழைத்தவரே பகர்ந்து உந்தன் மாறிடா கிருபையை என்னிலே பரிவுடன் நிதமும் காத்தனீரே எந்தன் இயேசுவே நீர் என்றும் நல்லவர் உந்தன் கிருபை நிதம் புதிதென்னிலே என் கிருபை போதும் உனக்கு என்றுரைத்தீரே உம் கிருபையே அது எந்தன் வாஞ்சை 2. கனலெரி சோதனையால் தி யங்கி கலங்கியே அகமது சேர்ந்த வேளை சகாயமே கும் நல் கிருபையை அளிக்கும் கிருபாசனமாய் நீர் தோன்றினீரே - எந்தன் 3. நோயால் மிக தேக வருந்துகையில் நேயனே உன் திருக்கரம் நீட்டி நானுந்தன் பரிகாரி - யென மொழிந்துமே உம் ஜீவன் பெலன் ஈந்திட்டீரே - எந்தன் 4. அளவில்லா அபிஷேகம் பகர்ந்தென்னிலே புதியதோர் சிருஷ்டியாக மாற்றினீர் மாறா நல் உபதேசம் ஈவாய் அளித்தீரே தேறியோனாய் யானும் மாறிடவே - எந்தன் 5. கறையற்ற மணவாட்டி சபை யாது விரைந்துமே சேர்த்திட மணவாளன் வரும் வேளை தரிசிக்க உம் திருமுகமே தருவீர் உம் கிருபையை கனிவுடனே - எந்தன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kirupaiyin Pooranaraam Yesuvae Kirupaiyaal Ennai Azhaitthavarae Pakarnthu Undhan Maaritaa Kirupaiyai Ennilae Parivudan Nidhamum Kaatthaneerae Endhan Yesuvae Neer Enrum Nallavar Undhan Kirupai Nidham Puthithennilae En Kirupai Pothum Unakku Enruraittheerae Um Kirupaiyae Athu Endhan Vaanjsai 2. Kanaleri Sodhanaiyaal Thi Yangki Kalangkiyae Agamathu Saerndha Vaelai Sakaayamae Kum Nal Kirupaiyai Alikkum Kirupaasanamaay Neer Thonrineerae - Endhan 3. Noyaal Miga Thaega Varunthukaiyil Naeyanae Un Thirukkaram Neetti Naanundhan Parikaari - Yena Mozhinthumae Um Jeevan Pelan Eenthitteerae - Endhan 4. Alavillaa Apishaegam Pakarnthennilae Puthiyathor Sirushtiyaaga Maarrineer Maaraa Nal Ubathaesam Eevaay Alittheerae Thaeriyonaay Yaanum Maaridavae - Endhan 5. Karaiyartra Manavaatti Sapai Yaathu Virainthumae Saertthida Manavaalan Varum Vaelai Tharisikka Um Thirumugamae Tharuveer Um Kirupaiyai Kanivudanae - Endhan