பாடல் #3284
பாதைக்கு தீபமாமே
🔤 Paathaikku Theebamaamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாதைக்குத் தீபமாமே பரிசுத்த ஆகமம் பாதைக்கு தீபமாமே , பாவிக்கு லாபமே , பேதைக்கு திரவியமே , பரிசுத்த ஆகமம்.-மா நல்ல தேனின் மதுரமே , திவ்ய அமுதமே , வான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம்- மா நல்ல நீதியி னாதாரமே நெறியுள்ளோர் செல்வமே, ஓதரும் மேன்மையாமே பரிசுத்த ஆகமம் .- மா நல்ல ஞான சமுத்திரமே , நல்ல சுமுத்திரையே , ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்ட ஆகமம் .- மா நல்ல உலகோர்க் குயிர் துணை , உண்டோ அதற்கினை ? அலகையை வெல்லுங்கணை பரிசுத்த ஆகமம் - மா நல்ல எல்லையில்லா விஸ்தாரம் ,எவர்க்கும் பர மாகரம் , வல்ல பரனின் வேதம் ஆகமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paathaikkuth Theebamaamae Parisuttha Aagamam Paathaikku Theebamaamae , Paavikku Laabamae , Paethaikku Thiraviyamae , Parisuttha Aagamam.-maa Nalla Thaenin Mathuramae , Thivya Amudhamae , Vaana Pithaavin Vaakkae Parisuttha Aagamam- Maa Nalla Neethiyi Naathaaramae Neriyullor Selvamae, Odharum Maenmaiyaamae Parisuttha Aagamam .- Maa Nalla Njaana Samutthiramae , Nalla Sumutthiraiyae , Eenarkkum Aadharavae Parisuthta Aagamam .- Maa Nalla Ulakork Kuyir Thunai , Unto Adharkinai ? Alakaiyai Vellungganai Parisuttha Aagamam - Maa Nalla Ellaiyillaa Visthaaram ,evarkkum Para Maagaram , Valla Paranin Vaedham Aagamam