பாடல் #32836
மாசில்லா சுத்த ராய்
🔤 Maasillaa Suttha Raay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மாசில்லா சுத்த ராய் காசினி மீதினில் மாண்புறும் சேவை செய்தவர் ஆசையோடேசுவை பின்சென்றோரிவரே சீயோனில் நின்றிலங்குவார் சீயோனில் கேட்குதே ஆ ! ஜெயகீதமாய் தூயவர் ஜீவியமே அன்பருடனிவர் என்றென்றும் ஆளுவார் அல்லேலூயா ! அல்லேலூயா ! 2. மாநில இன்பம், மாந்தரின் பந்தமும் யாவையும் வெறுத்தவரை தேவசித்தம் செய்து தந்தையானோரே தேவனால் மேன்மையுறுவார் - சீயோன் 3. பஞ்சம் பசியுமாய், நிந்தை துயருடன் பாரினில் பாடு சகித்தோர் சேவிப்பார் தாதன் முகம் கண்டு நித்தியமாய் சேவையில் ஜீவன் வைத்தால் - சீயோன் 4. அப்போஸ்தல ரவர் நல் உபதேசம் தப்பற போதித்தவர் சீருடன் போர் புரிந்தவர் பாதங்கள் சீயோனில் நிற்குமென்றுமே - சீயோன் 5. சிந்தையில் சுத்தராய் இப்பூவில் இயேசுவை சேவித்த சுத்தரவர்க்காய் சீயோனின் வேலை தீர்த்து மகிமை லவர் சீக்கிரம் வெளிப்படுவார் - சீயோன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Maasillaa Suttha Raay Kaasini Meethinil Maanpurum Saevai Seythavar Aasaiyotaesuvai Pinsenrorivarae Seeyonil Ninrilangkuvaar Seeyonil Kaetkuthae Aa ! Jeyakeedhamaay Thooyavar Jeeviyamae Anbarudanivar Enrenrum Aaluvaar Allaelooyaa ! Allaelooyaa ! 2. Maanila Inbam, Maandharin Pandhamum Yaavaiyum Verutthavarai Thaevasittham Seythu Thanthaiyaanorae Devanaal Maenmaiyuruvaar - Seeyon 3. Panjjam Pasiyumaay, Ninthai Thuyarudan Paarinil Paatu Sakitthor Saevippaar Thaadhan Mugam Kantu Nitthiyamaay Saevaiyil Jeevan Vaitthaal - Seeyon 4. Apposthala Ravar Nal Ubathaesam Thappara Pothitthavar Seerudan Por Purindhavar Paadhanggal Seeyonil Nirkumenrumae - Seeyon 5. Sinthaiyil Suttharaay Ippoovil Yesuvai Saevittha Suttharavarkkaay Seeyonin Vaelai Theertthu Makimai Lavar Seekkiram Velippatuvaar - Seeyon