பாடல் #32835
கோர சிலுவை மீதினில்
🔤 Kora Siluvai Meethinil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கோர சிலுவை மீதினில் இயேசுவே கொடூர மரணம் ஏற்றீரே கொல்கத்தாவில் இரத்தமும் சொரிந்து கொடுமையும் சகித்தீரல்லோ கல்வாரி இரத்தத்தினால் - என்னை கழுவி சுத்தம் செய்யும் கறை நீங்கி முற்றிலும் பரிசுத்தமாய் மாற கல்வாரி வந்திட்டேன் நான் 2. மாறா பாவ கறைகள் நீக்க மாசற்ற இரத்தம் சிந்தினீர் மாசற்றோனாய் நானும் முன் நிற்கவே மன்னிப்பைத் தாரும் ஐயா - கல்வாரி 3. ஆவி ஆத்மா சரீரம் முற்றுமாய் ஆதீனமாக ஒப்புவித்தேன் ஆலயம் ஆவியினால் நிரப்பி ஆசீர்வதியுமையா - கல்வாரி 4. தேவ சித்தம் செய்திட தேகத்தில் ஏகமாய் பாடுகள் செகத்தீரே ஜீவன் வைத்து உம் அடி தொடர் ஜீவனால் நிறைப்பீரையா - கல்வாரி 5. ஜீவனும், புதிதும் ஆன மார்க்கம் ஜீவனை ஊற்றியே பிறந்தீரே ஜீவ பலியாய் படைத்த என்னையும் சீயோனில் சேர்ப்பீரையா - கல்வாரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kora Siluvai Meethinil Yesuvae Kotoora Maranam Aerreerae Kolkatthaavil Ratthamum Sorinthu Kotumaiyum Sakittheerallo Kalvaari Ratthatthinaal - Ennai Kazhuvi Suttham Seyyum Karai Neengki Murrilum Parisutthamaay Maara Kalvaari Vanthittaen Naan 2. Maaraa Paava Karaigal Neekka Maasartra Rattham Sinthineer Maasarronaay Naanum Mun Nirkavae Mannippaith Thaarum Aiyaa - Kalvaari 3. Aavi Aathmaa Sareeram Murrumaay Aatheenamaaga Oppuvitthaen Aalayam Aaviyinaal Nirappi Aaseervathiyumaiyaa - Kalvaari 4. Thaeva Sittham Seythida Thaegatthil Aegamaay Paatugal Segattheerae Jeevan Vaitthu Um Ati Thodar Jeevanaal Niraippeeraiyaa - Kalvaari 5. Jeevanum, Puthithum Aana Maarkkam Jeevanai Oorriyae Pirantheerae Jeeva Paliyaay Pataittha Ennaiyum Seeyonil Saerppeeraiyaa - Kalvaari