பாடல் #32832
இயேசுவே உம் சாயல்
🔤 Yesuvae Um Saayal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம் சாயல் காண ஏங்குதே என் உள்ளம் இன்னும் என்று சேர்வேன் உந்தன் சமூகம் இன்றே தாருமே எந்தன் ஆவல் 1. தொல்லை மிகுந்த இவ்வுலகில் நல்ல துணையும் நீரல்லவோ! இன்னும் நானும் அண்டை சேர உன்னத பெலன் தாரும் ஐயனே 2. மாயை உலகின் இன்பம் வெறுத்தேன் தூயரே சமூகம் வரவே ஆவி ஆத்மா தேகம் முற்றும் அர்ப்பணித்தேனே எந்தன் தேவனே - இயேசு 3. உமது வேதம் எனது மகிழ்ச்சி இரவும் பகலும் தியானம் மன்றோ ! உமது மகிமை காண மேலும் கிருபை செய்வீர்! எந்தன் தேவனே - இயேசு 4. காணல் நீரைத் தேடி ஓடும் மானைப் போல கதறுகின்றேன் எந்தன் ஆன்மா உம்மை சேர். கிருபை செய்வீர்! எந்தன் தேவனே - இயேசு 5. பாரில் எந்தன் ஓட்டம் முடித்தே மரத்தில் வாசம் செய்திடுவேன் உமது சமுகம் சீயோன் அடைய உதவி செய்வீர்! தேவ ஆவியே - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Um Saayal Kaana Aengkuthae En Ullam Innum Enru Saervaen Undhan Samoogam Inrae Thaarumae Endhan Aaval 1. Thollai Mikundha Ivvulakil Nalla Thunaiyum Neerallavo! Innum Naanum Antai Saera Unnatha Pelan Thaarum Aiyanae 2. Maayai Ulakin Inbam Verutthaen Thooyarae Samoogam Varavae Aavi Aathmaa Thaegam Murrum Arppanitthaenae Endhan Devanae - Yesu 3. Umathu Vaedham Enathu Makizhchsi Iravum Pakalum Thiyaanam Manro ! Umathu Makimai Kaana Maelum Kirupai Seyveer! Endhan Devanae - Yesu 4. Kaanal Neeraith Thaeti Otum Maanaip Pola Katharukinraen Endhan Aanmaa Ummai Saer. Kirupai Seyveer! Endhan Devanae - Yesu 5. Paaril Endhan Ottam Mutitthae Maratthil Vaasam Seythituvaen Umathu Samugam Seeyon Ataiya Udhavi Seyveer! Thaeva Aaviyae - Yesu