பாடல் #32830
சேரர் பரனேசு திருவடிகள்
🔤 Saerar Paranaesu Thiruvatigal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேரர், பரனேசு திருவடிகள் அவை உந்தன் புகலிடம் - சேரீன் அவை உந்தன் புகலிடமே அங்கு கான்போமே நித்திய இளைப்பாறுதல் நீங்கும் எந்தன் பாதங்கள், காளி யாவுமே 1. பாதபீடத்தண்டையில் பேரின்பம் காண்போமே நாம் நம் நேசர் பொன்மொழி கேட்கும் இடமே எந்நாளும் நோக்கி தன் திருமுகமே - சுரீர் 2. கண்ணீரால் தம் பாதங்கள் நண்ணி நினைத்திடுவோம் வீசு கமழ் கொண்ட தைலந்தனையே ஆசையாய் பூசியே பணிந்திடுவோம் - சுரீர் 3. நன்மைகள் செய்திடவே நடத்த பாதங்களை ஆணிகள் துளைக்க வான் சுடர்கள் நாணியே தம்முகம் மறைத்தனவே - சுரீர் 4. அண்டின யாவருக்காய் வேண்டிய பொற்பாதங்கள் நிற்கின்றன வே மா தூய ஸ்தலத்தில் மெல்கிசேதேக் கவர் முறைதனிலே- சுரீர் 5. சீயோனின் மாமலையில் நிற்கும் பொற்பாதங்கள் சேர்ந்து நாம் சேவிக்கும் காலம் வருதே சோராது சேவையே புரிந்திடுவோம் - சுரீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saerar, Paranaesu Thiruvatigal Avai Undhan Pugalidam - Saereen Avai Undhan Pugalidamae Angku Kaanpomae Nitthiya Ilaippaarudhal Neengkum Endhan Paadhanggal, Kaali Yaavumae 1. Paadhapeedatthantaiyil Paerinbam Kaanpomae Naam Nam Naesar Ponmozhi Kaetkum Idamae Ennaalum Nokki Than Thirumugamae - Sureer 2. Kanneeraal Tham Paadhanggal Nanni Ninaitthituvom Veesu Kamazh Konda Thailandhanaiyae Aasaiyaay Poosiyae Paninthituvom - Sureer 3. Nanmaigal Seythidavae Natattha Paadhanggalai Aanigal Thulaikka Vaan Sudarkal Naaniyae Thammugam Maraitthanavae - Sureer 4. Antina Yaavarukkaay Vaentiya Porpaadhanggal Nirkindrana Vae Maa Thooya Sthalatthil Melkisaethaek Kavar Muraidhanilae- Sureer 5. Seeyonin Maamalaiyil Nirkum Porpaadhanggal Saernthu Naam Saevikkum Kaalam Varuthae Soraathu Saevaiyae Purinthituvom - Sureer