பாடல் #32823
கண்ணீரோடு கர்த்தாவே
🔤 Kanneerotu Kartthaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீரோடு கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன் தண்ணீர்த்தடாகமாய் மாறுது என் கண்களும் விண்ணப்பம் கேட்டிடுமோ 1. நள்ளிரவெழுந்தெந்தன் உள்ளத்தைத் வெள்ளம் போல் ஊற்றுவேன் உம் பாதத்தில் தள்ளிடுவீரோ எந்தன் வேண்டுதல் தாழில்லையே நின் தயைக்கென்றுமேஸ- கண். 2. துருத்தியில் என் கண்ணீர் யாவையும் ஒருத்தி கருத்துடன் காண்கிறார் விருதாவா காதின் கண்ணீரே கிருபையால் என்னையே தாங்குமே - கண் 3. கூடாரம் நின் சந்நிதியில் என் கூக்குரல் வந்தெட்டிடுதே நிதம் கூரிருள் கண்ணீர் பள்ளத்தாக்கிலே சூரிய சோபையாய் நடத்துவீர் - கண் 4. கண்ணீரில் விதைத்த விதைகளை மண்ணில் நற்பலன் மாற்றுமே விண்ணில் நீர் வெளிப்படும் வேளையில் கண்ணிமைதனில் உமை காணவே - கண் 5. இம் மண்ணில் மறையும் இப்பாடுகள் விண் நித்திய மகிமைக்கீடாகுமோ? கண்ணின் மணிபோல என்னையே நண்ணியே வழுவாது காப்பீரே - கண்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneerotu Kartthaavae Undhan Mugam Thaetuvaen Thanneertthataagamaay Maaruthu En Kankalum Vinnappam Kaettitumo 1. Nalliravezhunthendhan Ullatthaith Vellam Pol Oorruvaen Um Paadhatthil Thallituveero Endhan Vaentudhal Thaazhillaiyae Nin Thayaikkenrumaesa- Kan. 2. Thurutthiyil En Kanneer Yaavaiyum Orutthi Karutthudan Kaankiraar Viruthaavaa Kaathin Kanneerae Kirupaiyaal Ennaiyae Thaangkumae - Kan 3. Kootaaram Nin Sannithiyil En Kookkural Vanthettituthae Nidham Koorirul Kanneer Pallatthaakkilae Sooriya Sopaiyaay Natatthuveer - Kan 4. Kanneeril Vithaittha Vithaigalai Mannil Narpalan Maarrumae Vinnil Neer Velippatum Vaelaiyil Kannimaidhanil Umai Kaanavae - Kan 5. Im Mannil Maraiyum Ippaatugal Vin Nitthiya Makimaikkeetaakumo? Kannin Manipola Ennaiyae Nanniyae Vazhuvaathu Kaappeerae - Kan