பாடல் #3282
பாதம் வந்தனமே
🔤 Paadham Vandhanamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாதம் வந்தனமே! - வரப்பிர சாதனம் எந்தனமே. 1. ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே, திவ்விய சுதனே, கிருபைப் பதனே, சுசிகர - பாதம் 2.பேசுதற்கரிதான துத்திய பெருமைக் கோமானே, மெய்ச் சீமானே, அருள் கோனே, சுசிகர - பாதம் 3.ஞானமாய் நரர் கான ஜீவனை நல்கிய சீலா, மனு வேலா, துரை பாலா, சுசிகர - பாதம் 4.தீவினை தொலைத் தாவியே மிகுத் தேவும் இங்கிதமே, என் ரஞ்சிதமே, நீ சந்ததமே! சுசிகர - பாதம் 5.தாசரை விசுவாசமாய்க் கையில் தாங்குபகாரா, அதிகாரா, கன தீரா சுசிகர - பாதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paadham Vandhanamae! - Varappira Saadhanam Endhanamae. 1. Aadharavotu Vaedhamae Vituth Thaalum Arpudhanae, Thivviya Sudhanae, Kirupaip Pathanae, Susigara - Paadham 2.paesudharkarithaana Thutthiya Perumaik Komaanae, Meych Seemaanae, Arul Konae, Susigara - Paadham 3.njaanamaay Narar Kaana Jeevanai Nalkiya Seelaa, Manu Vaelaa, Thurai Paalaa, Susigara - Paadham 4.theevinai Tholaith Thaaviyae Mikuth Thaevum Ingkidhamae, En Ranjsidhamae, Nee Sandhathamae! Susigara - Paadham 5.thaasarai Visuvaasamaayk Kaiyil Thaangkubakaaraa, Athikaaraa, Kana Theeraa Susigara - Paadham