பாடல் #32818
எந்தன் இயேசு நாதனே
🔤 Endhan Yesu Naadhanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. எந்தன் இயேசு நாதனே உந்தன் ரூபமே இதுவோ அந்தக் கேடடைந்தார் - எந்தனுக்காக இயேசுவின் இரத்தம் ஜெயம் தரும் வல்ல இரத்தம் மாற்றிடும் இரத்தம் மாசற்றோராய் நம்மையும் - தம்மைப் போல் 2. கொல்கொதா காண்கையில் லோக மோகம் குப்பைமேனி அன்பின் ஆழம் நீளமும் - ஆச்சரியமே - இயேசு 3. கண்கள் துஞ்சும் வேளையே கண்டீர் எம்மை அன்பினாலே உள்ளம் கரைந்தோடி ற்றே - வெள்ளமாய்த் தானே - இயேசு 4. எந்தன் திவ்ய சபையை சிந்தையில் கொண்டதாலே தந்தீர் உந்தன் ஜீவனை - உம் சாயலாக்க - இயேசு 5. கல்வாரியின் கஸ்திகள் காவினில் எம் கீதமே காண்கிலேன் வேறென்பதினை - இவ்வன்பிற்கீடாய் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Endhan Yesu Naadhanae Undhan Roobamae Ithuvo Andhak Kaedatainthaar - Endhanukkaaga Yesuvin Rattham Jeyam Tharum Valla Rattham Maarritum Rattham Maasarroraay Nammaiyum - Thammaip Pol 2. Kolkothaa Kaankaiyil Loga Mogam Kuppaimaeni Anpin Aazham Neelamum - Aacchariyamae - Yesu 3. Kankal Thunjsum Vaelaiyae Kanteer Emmai Anpinaalae Ullam Karainthoti Rrae - Vellamaayth Thaanae - Yesu 4. Endhan Thivya Sapaiyai Sinthaiyil Kondathaalae Thantheer Undhan Jeevanai - Um Saayalaakka - Yesu 5. Kalvaariyin Kasthigal Kaavinil Em Keedhamae Kaankilaen Vaerenbathinai - Ivvanpirkeetaay - Yesu