பாடல் #32817
யெல்ஷதாவாய் கண்மணிபோல
🔤 Yelshathaavaay Kanmanipola
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யெல்ஷதாவாய் கண்மணிபோல எம்மைக் காத்தீரே வல்ல தேவன் நீர்தானல்லவோ - இடத்தில் அல் பகல் உம் துதி சாற்றுவோம் 1. நானே யுனக்கு வல்ல அரணும் நானிலத்தில் தாகந்தீர்க்கும் உரவென்றீரே கானான் கரை சேரும் வரை ஜெயமாய் வானாகாரமீந்து போஷிப்பார் - யெல்ஷ 2. நாடி எம்மையே பார்தலத்தில் தேடி வந்த நல்லதோர் சமாரியன் நீரே நாடி மரத்தில் சொரிந்தீரே உதிரம் மடிவோர் எம்மை வாழ்விக்கவே - யெல்ஷ 3. மாட்சி மிகவே காட்சியளித்தார் முட்செடியில் மோசேக்கு அநாதி தேவன் ஆட்சி செய்வோம் ஜீவித்தே யுகங்களாய் இரட்சகர் இயேசு உம்முடனே - யெல்ஷ 4. மாறிடாத உம்மா கிருபையால் தேறியே உம்மில் உந்தன் நிறைவடைந்த மாறிடுவோம் மகிமையின் சாயலாய் மறுமையின் புத்திரருமாய் - யெல்ஷ 5. தேவ சித்தம் செய்ய அழைத்தீர் தேகமதில் திருச்சிற்றம் செய்த சுதன் போல் ஏக ஆவியில் ஆடிப்பாடி மகிழ்வோம் ஆகமனம் அடுத்திடுதே - யெல்ஷ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yelshathaavaay Kanmanipola Emmaik Kaattheerae Valla Devan Neerthaanallavo - Idatthil Al Pakal Um Thuthi Saarruvom 1. Naanae Yunakku Valla Aranum Naanilatthil Thaagantheerkkum Uravenreerae Kaanaan Karai Saerum Varai Jeyamaay Vaanaakaarameenthu Poshippaar - Yelsha 2. Naati Emmaiyae Paarthalatthil Thaeti Vandha Nallathor Samaariyan Neerae Naati Maratthil Sorintheerae Uthiram Mativor Emmai Vaazhvikkavae - Yelsha 3. Maatsi Migavae Kaatsiyalitthaar Mutsetiyil Mosaekku Anaathi Devan Aatsi Seyvom Jeevitthae Yuganggalaay Iratsakar Yesu Ummudanae - Yelsha 4. Maaritaadha Ummaa Kirupaiyaal Thaeriyae Ummil Undhan Niraivataindha Maarituvom Makimaiyin Saayalaay Marumaiyin Putthirarumaay - Yelsha 5. Thaeva Sittham Seyya Azhaittheer Thaegamathil Thiruchsirtram Seytha Sudhan Pol Aega Aaviyil Aatippaati Makizhvom Aagamanam Atutthituthae - Yelsha