பாடல் #32815
நீதியும் தேவ ஜோதியும்
🔤 Neethiyum Thaeva Jothiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நீதியும் தேவ ஜோதியும் வேதம் விளங்கும் புரமே தேவனும் தேவ ஆட்டுக்குட்டியும் தேவ தாசரோடிலங்குகிறார் என்னவோ! சீயோனின் மகிமை - நின்று என்றென்றும் வீசிடுதே எண்ணியே அதன் வாஞ்சையின் மண்ணில் மறைகின்றார் நேயவரே 2. புவியியல் இயேசு போலவே ஆவியில் பிதாவின் முகம் மேவியே கண்டார் சீயோன் தனிலே சேவிப்பார் அவரை கண்டுமே - என்ன 3. ஏகனாய் இக லோகத்தில் ஏதுமற்றே சேவை புரிந்தோர் ஏகமாய் தேவ தாசருடனே வேகம் பெறுவார் தம் சுதந்திரமே - என்ன 4. யாரிவர் இதோ சீயோனில் யாரும் கற்றிராத கீதமே ஆற்றுவோர் பல பாடுயேற்றவர் சாற்றுவார் தனை கீதமதுவாய் - என்ன 5. என்று சேருவேன் சீயோனில் அன்று கூடவே மகுடமே நின்று தேவனின் மா மகிமையாய் தோன்றுவேன் முடிவிலா யுகமாய் - என்ன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Neethiyum Thaeva Jothiyum Vaedham Vilangkum Puramae Devanum Thaeva Aattukkuttiyum Thaeva Thaasarotilangkukiraar Ennavo! Seeyonin Makimai - Ninru Enrenrum Veesituthae Enniyae Adhan Vaanjsaiyin Mannil Maraikinraar Naeyavarae 2. Puviyiyal Yesu Polavae Aaviyil Pithaavin Mugam Maeviyae Kantaar Seeyon Thanilae Saevippaar Avarai Kantumae - Enna 3. Aeganaay Iga Logatthil Aethumarrae Saevai Purinthor Aegamaay Thaeva Thaasarudanae Vaegam Peruvaar Tham Sudhanthiramae - Enna 4. Yaarivar Itho Seeyonil Yaarum Karriraadha Keedhamae Aarruvor Pala Paatuyaertravar Saarruvaar Thanai Keedhamathuvaay - Enna 5. Enru Saeruvaen Seeyonil Anru Koodavae Makudamae Ninru Devanin Maa Makimaiyaay Thonruvaen Mutivilaa Yugamaay - Enna