பாடல் #32814
ஆதி அப்போஸ்தல
🔤 Aathi Apposthala
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆதி அப்போஸ்தல நாட்களைப்போல - தேவா மேதினி மீதினில் உம்மாவியை ஊற்றியே உள்ளங்கள் உயிர்பெற உன்னத இந்நேரம் வந்திடுவீர் வந்திடுவீர் தேவா வந்திடுவீர் வல்லமையால் நிறைக்க - இவ்வேளை ஆவியின் கனியும் வரங்களும் ஜொலிக்க செய்திடுவீர் 2. அக்கினி நதியாய் பாய்ந்திடுவேன் - இன்றே போக்கிட என் மாசுகளும் ஆக்கிட உம் திரு தூயவனாய் தக்கதோர் வல்லமை தந்திடுவீர் - வந்தி 3. அந்திய நாட்களில் என் ஆவியை - எல்லா சந்ததி மீதினில் பகருவேன் என்று வாக்குத்தத்தம் அளித்தீரே இன்று அதை நிறைவேற்றுவீர் - வந்தி 4. தேகமிக்கூடாரம் களைந்திட்ட - நானும் வேகம் உந்தன் இருப்பேன் ஏகமாய் உம் திரு சாயலதாய் ஆகவே தாரும் பின்மாரியினை - வந்தி 5. சீயோன் எருசலேம் ஆயத்தமா? - தேவா சீக்கிரம் சேர்த்திட வந்திடீரோ ? பார்த்து பார்த்து என் கண்கள் இதோ சோர்ந்திடாதே தீரா வாஞ்சையினால் - வந்தி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aathi Apposthala Naatkalaippola - Thaevaa Maethini Meethinil Ummaaviyai Oorriyae Ullanggal Uyirpera Unnatha Innaeram Vanthituveer Vanthituveer Thaevaa Vanthituveer Vallamaiyaal Niraikka - Ivvaelai Aaviyin Kaniyum Varanggalum Jolikka Seythituveer 2. Akkini Nathiyaay Paaynthituvaen - Inrae Pokkida En Maasugalum Aakkida Um Thiru Thooyavanaay Thakkathor Vallamai Thanthituveer - Vanthi 3. Anthiya Naatkalil En Aaviyai - Ellaa Sandhathi Meethinil Pakaruvaen Enru Vaakkutthattham Alittheerae Inru Athai Niraivaerruveer - Vanthi 4. Thaegamikkootaaram Kalainthitta - Naanum Vaegam Undhan Iruppaen Aegamaay Um Thiru Saayalathaay Aagavae Thaarum Pinmaariyinai - Vanthi 5. Seeyon Erusalaem Aayatthamaa? - Thaevaa Seekkiram Saertthida Vanthiteero ? Paartthu Paartthu En Kankal Itho Sornthitaathae Theeraa Vaanjsaiyinaal - Vanthi