பாடல் #32806
இயேசு என் மீட்பர் சென்ற
🔤 Yesu En Meetpar Sendra
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசு என் மீட்பர் சென்ற இவ்வழியே இடுக்கம் நெருக்கமல்லோ ஆ ஆ ஆ இன்னலும் கன்னலும் இம்மண்ணில் உண்டல்லோ இதுவே சீயோன் பாதை தேவனின் கிருபையே சீயோனின் சிறப்பு சேருவேன் என்றதிலே முகமுகமாய் பிதாவின் முகம் கண்டுமே யுகாயுகங்கள் சேவிப்பேன் 2. நிந்தையும் தந்தையும் விந்தையின் கோலம் எந்தையின் வழி எதுவோ ஆ ஆ ஆ அந்தம் அழிந்தாலும் சொந்தம் ஒழிந்தாலும் சந்ததம் சிந்தையே சீயோனே - தேவ 3. ஏகனாய் ஏங்கியே ஏகி அகந்தனில் சோகத்தால் அகம் முடியும் ஆ ஆ ஆ கையுறையாக வைத்தேன் என் ஜீவனை வைகறை தோன்றிடும் வரையும் - தேவ 4. இயேசுவே வேகமாய் என்றிலங்கிடுவேன் சீயோனின் முடிதனில் ஆ ஆ ஆ தூயவர் அடிகள் தொடர்ந்து தாதையின் நேயத்தின் நிறைவில் வருவேன் - தேவ 5. மெல்கிசேதேக்கின் நல் முறைமையில் வந்ததாம் மூலைக்கல் இயேசுவைப்போல் ஆ ஆ ஆ அப்போஸ்தலர் தமிழ் காலடி சுவடு அஸ்திபாரம் திருச்சபைக்கு - தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesu En Meetpar Sendra Ivvazhiyae Itukkam Nerukkamallo Aa Aa Aa Innalum Kannalum Immannil Undallo Ithuvae Seeyon Paathai Devanin Kirupaiyae Seeyonin Sirappu Saeruvaen Endrathilae Mugamugamaay Pithaavin Mugam Kantumae Yukaayuganggal Saevippaen 2. Ninthaiyum Thanthaiyum Vinthaiyin Kolam Enthaiyin Vazhi Ethuvo Aa Aa Aa Andham Azhinthaalum Sondham Ozhinthaalum Sandhatham Sinthaiyae Seeyonae - Thaeva 3. Aeganaay Aengkiyae Aeki Agandhanil Sogatthaal Agam Mutiyum Aa Aa Aa Kaiyuraiyaaga Vaitthaen En Jeevanai Vaigarai Thonritum Varaiyum - Thaeva 4. Yesuvae Vaegamaay Enrilangkituvaen Seeyonin Mutidhanil Aa Aa Aa Thooyavar Atigal Thodarnthu Thaathaiyin Naeyatthin Niraivil Varuvaen - Thaeva 5. Melkisaethaekkin Nal Muraimaiyil Vandhathaam Moolaikkal Yesuvaippol Aa Aa Aa Apposthalar Thamizh Kaalati Suvatu Asthipaaram Thirucchapaikku - Thaeva