பாடல் #32800
இருள் தனில் அருள்
🔤 Irul Thanil Arul
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருள் தனில் அருள் ஒளியாய் தோன்றினார் 1. பர விட்டு தரணியில் வர நிறைந்தவரே நர ரூபம் அணிந்தனர் மருள்வினை மாய்த்திட தளர்வு நீக்க மரணம் தனையே உவந்தார் - அதி 2. கருணையும் கிருபையும் இரக்கம் தாழ்மையுமே உருவாக்க அமைந்த இவர் அரூபியாய் இருந்தோர் சொரூபியாய் பிறந்தே அருவி போல் இடத்தில் வந்தார் - அதி 3. நரிக்குமோர் குழியுண்டே பறவைக்கோர் கூடுண்டே மரி மைந்தர்க் கிடமில்லையே பரிந்து ஏற்றிடவே அமிழ்ந்தோரை கரையே தெரிந்தனர் ஓர் குடிலே- அதி 4. திருமணயாகும் பரிசுத்த சபையதுவை நிறுத்த வேதம் முன்னிலை சந்தோஷமுடனே சகித்திட சிலுவை வந்தனர் விந்தையிதே - அதி 5. இவரே என் நாயகன் இவரே ஆயினும் இவரே இம்மானுவேலனே இவரே பணிந்தே புகழ் முடி சூட்டவே வருவீரே பரிசுத்தரே - அதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irul Thanil Arul Oliyaay Thonrinaar 1. Para Vittu Tharaniyil Vara Niraindhavarae Nara Roobam Anindhanar Marulvinai Maaytthida Thalarvu Neekka Maranam Thanaiyae Uvanthaar - Athi 2. Karunaiyum Kirupaiyum Irakkam Thaazhmaiyumae Uruvaakka Amaindha Ivar Aroopiyaay Irunthor Soroopiyaay Piranthae Aruvi Pol Idatthil Vanthaar - Athi 3. Narikkumor Kuzhiyuntae Paravaikkor Kootuntae Mari Maindhark Kidamillaiyae Parinthu Aerridavae Amizhnthorai Karaiyae Therindhanar Or Kutilae- Athi 4. Thirumanayaakum Parisuttha Sapaiyathuvai Niruttha Vaedham Munnilai Santhoshamudanae Sakitthida Siluvai Vandhanar Vinthaiyithae - Athi 5. Ivarae En Naayakan Ivarae Aayinum Ivarae Immaanuvaelanae Ivarae Paninthae Pugazh Muti Soottavae Varuveerae Parisuttharae - Athi