பாடல் #32797
ஆசைக்கு தென்னுள்ளம்
🔤 Aasaikku Thennullam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசைக்கு தென்னுள்ளம் இயேசுவே உமக்காய் ஆத்தும நேசர் நீரே ஆதாரம் மீது எங்கும் வேறாரும் காண்கிலேன் ஆதரவளிப்பவரே 1. சேற்றினில் மாண்டது பாவியான என்னையும் ஏற்றினார் கரைதனிலே தேற்றினீர் ஆத்துமத்தை மாற்றிய மா பாரங்கள் ஊற்றினீரே அபிஷேகமே - ஆசி 2. மாமிசமதிலே முள் போல தீரும் ரோகங்கள் காத்திட பலுகிடுதே மாசில்லா கிருபையின் சாகரம் தனிலுடன் மகா விசுவாசம் நல்குவீர் - ஆசி 3. மலையோ அலையோ நிலையில்லாத வழியோ மலை போனா கண்டதை நான் மலைகளிலே சூழும் சாலேம் நகர்போலென்னை மலையாக சூழும் கிருபை - ஆசி 4, உந்தன் பரிசுத்தம் இரக்கம் தாழ்மையும் எந்தன் வாஞ்சை யதுவே தந்திடும் அனுதினம் கிருபை வல்லமையும் எந்தையே யும்மோடு நடக்க - ஆசி 5. நினையா நேரந்தான் வருவீர் சேர்த்திடவே மனையாம் உம் சபையதுவை அனைத்து என் கண்ணீர்தனை துடைப்பீரன்னாளிலே வினை யாவும் ஒழிந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasaikku Thennullam Yesuvae Umakkaay Aatthuma Naesar Neerae Aathaaram Meethu Engkum Vaeraarum Kaankilaen Aadharavalippavarae 1. Saerrinil Maandathu Paaviyaana Ennaiyum Aerrinaar Karaidhanilae Thaerrineer Aatthumatthai Maarriya Maa Paaranggal Oorrineerae Apishaegamae - Aasi 2. Maamisamathilae Mul Pola Theerum Roganggal Kaatthida Palukituthae Maasillaa Kirupaiyin Saagaram Thaniludan Makaa Visuvaasam Nalkuveer - Aasi 3. Malaiyo Alaiyo Nilaiyillaadha Vazhiyo Malai Ponaa Kandathai Naan Malaigalilae Soozhum Saalaem Nakarpolennai Malaiyaaga Soozhum Kirupai - Aasi 4, Undhan Parisuttham Irakkam Thaazhmaiyum Endhan Vaanjsai Yathuvae Thanthitum Anuthinam Kirupai Vallamaiyum Enthaiyae Yummotu Natakka - Aasi 5. Ninaiyaa Naeranthaan Varuveer Saertthidavae Manaiyaam Um Sapaiyathuvai Anaitthu En Kanneerthanai Thutaippeerannaalilae Vinai Yaavum Ozhinthitumae