பாடல் #32795
ஸ்தோத்திரம் இயேசு
🔤 Sthotthiram Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் இயேசு பரா இத்தருணம் ஸ்தோத்திரம் செய்திடுவோம் மாதுரிய கீதமுடன் சாற்றுவோம் உமதன்பை மாதிரத்தில் நீரெம் ஜெயமே 1. கண்களின் மாட்சியாம் அதில கண்டெடுத்தார் எம்மையே கானலோ வேனல் மாநிலமத்தில் ஆனதோர் உம் வழியே - ஸ்தோ 2. ஆருயிர் இயேசு வே ஒளியாய் சேருவீர் காரிருள் நேரிடும் சோதனை துன்பங்கள் நடுவே நேமியே கருணை செய்வீர் - ஸ்தோ 3. காத்திருந்த சித்தர் பலரும் இத்தரை நீங்கினார் சித்தமே யான் செய் யாத்திரை தொடர் அத்தனே அபிஷேகிப்பீர் - ஸ்தோ 4. எம்மையும் மாட்சி கென்றழைத்தீர் செம்மை மிகும் மொழியால் உம் திரு சாயலில் எந்நாளும் வளர இம்மையில் கிருபை செய்வீர் - ஸ்தோ 5. சிந்தையில் இயேசுவின் நிகராய் சந்ததம் வாழ்ந்தவர் சீயோனாய் சேர்ந்திடும் நாளிதோ வருதே சந்தாபம் தீர்ந்திடுதே - ஸ்தோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Yesu Paraa Ittharunam Sthotthiram Seythituvom Maathuriya Keedhamudan Saarruvom Umathanpai Maathiratthil Neerem Jeyamae 1. Kankalin Maatsiyaam Athila Kantetutthaar Emmaiyae Kaanalo Vaenal Maanilamatthil Aanathor Um Vazhiyae - Stho 2. Aaruyir Yesu Vae Oliyaay Saeruveer Kaarirul Naeritum Sodhanai Thunbanggal Natuvae Naemiyae Karunai Seyveer - Stho 3. Kaatthirundha Sitthar Palarum Ittharai Neengkinaar Sitthamae Yaan Sey Yaatthirai Thodar Atthanae Apishaekippeer - Stho 4. Emmaiyum Maatsi Kendrazhaittheer Semmai Mikum Mozhiyaal Um Thiru Saayalil Ennaalum Valara Immaiyil Kirupai Seyveer - Stho 5. Sinthaiyil Yesuvin Nigaraay Sandhatham Vaazhndhavar Seeyonaay Saernthitum Naalitho Varuthae Santhaabam Theernthituthae - Stho