பாடல் #32794
ஆகாய முகிலின் மீதினில்
🔤 Aakaaya Mukilin Meethinil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆகாய முகிலின் மீதினில் தோன்றுவார் ஆர்ப்பரிப்புடன் தூதர்கள் சூழவே ஆவலாய் அவரைக்காய் காத்திருந்தோருக்காய் ஆதரயே நோக்கி இயேசு இறங்கி வருவார் நினையா நேரந்திலே நித்தியர் இயேசு வருவார் நித்திரை விட்டு எழும்பும் நேரமாயிற்று நீதியின் ஆயுதங்கள் தரித்து இருப்போம் 2. தூளில் தூங்கிடும் தூயவர் துரிதம் துன்பங்கள் துறந்தே மண்ணினின் றெழும்ப ஜீவனோடிருக்கும் தேவனின் சுதரே சோதிமயமாகி விண்ணில் பறந்த செல்லுவார் - நினை 3. மண்ணின் மகிமையும் தம்மானமேவையும் அண்ணல் இயேசுவுக்காய் இந்நிலம் வெறுத்தார் கண் இமை பொழுதில் சேரவே அவரை கண்ணீரெல்லாம் கர்த்தர் தாமே கரத்தால் துடைப்பார் - நிலை 4. அப்போஸ்தலரவர் அஸ்திபாரத்தின் மேல் செப்பமாய் அமைந்தே சீர்பெற வளர்ந்தோர் இப்புவியதினின் றுயர்த்தி நித்தியம் தப்பிடாது தம்முடனே இருத்த வருவார் - நினை 5. மகாமகிமையாம் சீயோன் சாலேமையும் வேகா வேகமுடன் ஏகமாய் அடைந்தே யுகா யுகங்களாய் இணைந்தவரே முகாமுகமாகக் கண்டு சேவையே புரிவோம் - நினை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aakaaya Mukilin Meethinil Thonruvaar Aarpparippudan Thoodharkal Soozhavae Aavalaay Avaraikkaay Kaatthirunthorukkaay Aadharayae Nokki Yesu Irangki Varuvaar Ninaiyaa Naeranthilae Nitthiyar Yesu Varuvaar Nitthirai Vittu Ezhumpum Naeramaayirru Neethiyin Aayudhanggal Tharitthu Iruppom 2. Thoolil Thoongkitum Thooyavar Thuridham Thunbanggal Thuranthae Manninin Rezhumba Jeevanotirukkum Devanin Sudharae Sothimayamaaki Vinnil Parandha Selluvaar - Ninai 3. Mannin Makimaiyum Thammaanamaevaiyum Annal Yesuvukkaay Innilam Verutthaar Kan Imai Pozhuthil Saeravae Avarai Kanneerellaam Kartthar Thaamae Karatthaal Thutaippaar - Nilai 4. Apposthalaravar Asthipaaratthin Mael Seppamaay Amainthae Seerpera Valarnthor Ippuviyathinin Ruyartthi Nitthiyam Thappitaathu Thammudanae Iruttha Varuvaar - Ninai 5. Makaamakimaiyaam Seeyon Saalaemaiyum Vaekaa Vaegamudan Aegamaay Atainthae Yukaa Yuganggalaay Inaindhavarae Mukaamugamaagak Kantu Saevaiyae Purivom - Ninai