பாடல் #32793
மேகம் போல் திரள் சாட்சிகள்
🔤 Maegam Pol Thiral Saatsigal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகம் போல் திரள் சாட்சிகள் - வாழ்ந்திடவே ஏகமாய் ஓட்டம் தொடர்வோம் ஏகனாம் இயேசுவை எண்ணி ஏகோபித்த ஏகிடுவேன் சீயோன்புரம் நோக்கி நாம் 1. ஆதியும் அந்தமும் இயேசுவல்லோ நீதியும் நிறைவு இவரல்லோ எம் விசுவாசந்தனையே - தம்மில் மென்மேலும் பெருகச் செய்வார் 2. பாவங்கள் பாரங்களையும் - பின் தள்ளி பாரினில் சீராய் செல்லுவோம் பாடுகள் சகித்த இயேசுவைப் பார்த்து மே பதறாதே ஏகிடுவேன் அந்தம் வரை - ஆதி 3. ஓட்டம் பிடித்த தமது - சுதந்திர தோட்டம் தனையே பெறவே கூட்டமாய் சுத்தரே காத்து நிற்கிறேன் நாட்டமுடன் நாடு நாமும் சேருவோம் - ஆதி 4. மா விசுவாச வழியே - திறந்தவர் மாசில்லா மார்க்கம் ஓடவே மா திடனுடனே மகிமை சேரவே. மாநிலமே மறந்தும் ஓட்டுவோம் - ஆதி 5. சீயோன் எருசலேம் - பணித்தவர் சேர்த்திட வேகம் வருவார் சேர்ந்திடும் உள்ளங்கள் உணர்ந்து எழும்ப சேர்ந்து சேவை செய்திடவே வந்திடுவீர் - ஆதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maegam Pol Thiral Saatsigal - Vaazhnthidavae Aegamaay Ottam Thodarvom Aeganaam Yesuvai Enni Aekopittha Aekituvaen Seeyonpuram Nokki Naam 1. Aathiyum Andhamum Yesuvallo Neethiyum Niraivu Ivarallo Em Visuvaasandhanaiyae - Thammil Menmaelum Perugach Seyvaar 2. Paavanggal Paaranggalaiyum - Pin Thalli Paarinil Seeraay Selluvom Paatugal Sakittha Yesuvaip Paartthu Mae Patharaathae Aekituvaen Andham Varai - Aathi 3. Ottam Pitittha Thamathu - Sudhanthira Thottam Thanaiyae Peravae Koottamaay Suttharae Kaatthu Nirkiraen Naattamudan Naatu Naamum Saeruvom - Aathi 4. Maa Visuvaasa Vazhiyae - Thirandhavar Maasillaa Maarkkam Odavae Maa Thidanudanae Makimai Saeravae. Maanilamae Maranthum Ottuvom - Aathi 5. Seeyon Erusalaem - Panitthavar Saertthida Vaegam Varuvaar Saernthitum Ullanggal Unarnthu Ezhumba Saernthu Saevai Seythidavae Vanthituveer - Aathi