பாடல் #3279
பாதம் நமது பாரதம்
🔤 Paadham Namathu Paaratham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாரதம் நமது பாரதம் இயேசுவுக்கே சொந்தம் - 2 தேசம் அழிந்து போகுதே ஜனங்கள் நரகம் செல்கிறார் இயேசுவுக்காய் யுத்தம் செய்யவே எழுந்திரு வாலிபனே - பாரதம் நமது - 2 வறண்ட நிலங்களுண்டு வருகை சமீபமாகுதே வாழ்வு தரும் இயேசுவுக்காக உன் வாழ்வையே தியாகம் செய்வாயா --பாரதம் நமது - 2 சிலுவை கொடி பறக்குதே இயேசுவுக்காய் கோடி கொடியாய் தேசமெங்கும் எழும்பிடவே நேசருக்காய் இன்றே ஓடிவா - பாரதம் நமது - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaratham Namathu Paaratham Yesuvukkae Sondham - 2 Thaesam Azhinthu Pokuthae Jananggal Narakam Selkiraar Yesuvukkaay Yuttham Seyyavae Ezhunthiru Vaalibanae - Paaratham Namathu - 2 Varanda Nilanggaluntu Varukai Sameebamaakuthae Vaazhvu Tharum Yesuvukkaaga Un Vaazhvaiyae Thiyaagam Seyvaayaa --paaratham Namathu - 2 Siluvai Koti Parakkuthae Yesuvukkaay Koti Kotiyaay Thaesamengkum Ezhumpidavae Naesarukkaay Inrae Otivaa - Paaratham Namathu - 2