பாடல் #32789
இயேசு என் உள்ளத்தில்
🔤 Yesu En Ullatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என் உள்ளத்தில் வாசம் செய்ய ஆசையாய் கேட்கிறார் மெய் சமாதானமா இன்றளிப்பார் ஐங் காயங் கொண்டவரே 1. பாவத்தின் இன்பங்களும் - உலகின் மாயையின் காட்சிகளும் அழிவில் உன்னை அழித்திடும் வேளை தோழனே எங்கு செல்வாய் - இயேசு 2. தம்மண்டை வந்திடுவார் - நிச்சயம் கண்டடைவான் இரட்சையே ஆக்கினையெல்லாம் ஏற்றவர் மீதில் போக்கிட மரித்தாரே - இயேசு 3. மரணம் என்றுன்னையே - சந்திக்கும் தருணம் என் செய்குவாய் அண்டிடுவாயே மாண்டிடும் முன்னே ஆண்டவர் இயேசுவையே - இயேசு 4. ரோகத்தால் வாடுவதேன் - அதை தேகத்தில் சுமந்தாரே ஜீவனின் ஊற்றாய் வெற்றிட உள்ளில் ஈ வேளை ஏற்றுக் கொள்வாய் - இயேசு 5. மரித்தெழுந்தவரின் - சாயலை தரித்ததில் வளர பரிசுத்தமும் அவர் நிறைவும் உரிமையாம் உனக்கே - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu En Ullatthil Vaasam Seyya Aasaiyaay Kaetkiraar Mey Samaathaanamaa Indralippaar Aing Kaayang Kondavarae 1. Paavatthin Inbanggalum - Ulakin Maayaiyin Kaatsigalum Azhivil Unnai Azhitthitum Vaelai Thozhanae Engku Selvaay - Yesu 2. Thammantai Vanthituvaar - Nicchayam Kandataivaan Iratsaiyae Aakkinaiyellaam Aertravar Meethil Pokkida Maritthaarae - Yesu 3. Maranam Enrunnaiyae - Santhikkum Tharunam En Seykuvaay Antituvaayae Maantitum Munnae Aandavar Yesuvaiyae - Yesu 4. Rogatthaal Vaatuvathaen - Athai Thaegatthil Sumanthaarae Jeevanin Oorraay Verrida Ullil Ee Vaelai Aerruk Kolvaay - Yesu 5. Maritthezhundhavarin - Saayalai Tharitthathil Valara Parisutthamum Avar Niraivum Urimaiyaam Unakkae - Yesu