பாடல் #32788
வான் புறாவே எங்கள்
🔤 Vaan Puraavae Enggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வான் புறாவே எங்கள் மீதில் வந்தமர்ந்திடும் வன் செட்டைகள் விரித்தே எம் அச்சமெல்லாம் அகல வன் செயல் வந்திறங்கிடும் - எம்மில் 1. ஆவியின் அக்கினியால் தித்திடவே அனலுள்ள இருதயம் அளித்திடுமே அன்பினால் அனைத்தோடும் குணமடைய அனுதினம் அருள்மாரி சொறிந்திடுமே ஊற்றிடுமே உமது ஆவியை மாற்றிடுமே உம்மைப் போலவே - வான் 2. சேர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய மாய்ந்திடுமோ சரீரங்கள் உயிரடைய ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே அண்டி வரும் எமக்கு நின் ஜெயம் தரும் ஊற்றிடுமே உமது ஆவியை மாற்றிடுமே உம்மைப் போலவே - வான் 3. பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க நற்செய்கையாம் நவ சிருஷ்டியில் பொற்பரன் வளர்ந்திட பொழிந்திடுவீர் ஊற்றிடுமே உமது ஆவியை மாற்றிடுமே உம்மைப் போலவே - வான் 4. நேசரே நினைத்திட வேளை வருவீர் சேர்த்திட தூயவரே உமது டனே வேளையும் காலமும் சாயுமுன்னே வேலையிது தீர கனிந்திறங்கிடுமே ஊற்றிடுமே உமது ஆவியை மாற்றிடுமே உம்மைப் போலவே - வான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaan Puraavae Enggal Meethil Vandhamarnthitum Van Settaigal Viritthae Em Acchamellaam Agala Van Seyal Vanthirangkitum - Emmil 1. Aaviyin Akkiniyaal Thitthidavae Analulla Irudhayam Alitthitumae Anpinaal Anaitthotum Kunamataiya Anuthinam Arulmaari Sorinthitumae Oorritumae Umathu Aaviyai Maarritumae Ummaip Polavae - Vaan 2. Saernthitum Ullanggal Unarvataiya Maaynthitumo Sareeranggal Uyirataiya Aantitum Sakthigal Aganrodavae Anti Varum Emakku Nin Jeyam Tharum Oorritumae Umathu Aaviyai Maarritumae Ummaip Polavae - Vaan 3. Parpala Paashaigal Makizhnthuraikka Arpudha Thiruvanpai Pugazhnthuraikka Narseykaiyaam Nava Sirushtiyil Porparan Valarnthida Pozhinthituveer Oorritumae Umathu Aaviyai Maarritumae Ummaip Polavae - Vaan 4. Naesarae Ninaitthida Vaelai Varuveer Saertthida Thooyavarae Umathu Tanae Vaelaiyum Kaalamum Saayumunnae Vaelaiyithu Theera Kaninthirangkitumae Oorritumae Umathu Aaviyai Maarritumae Ummaip Polavae - Vaan