பாடல் #32787
தூய கல்வாரியில்
🔤 Thooya Kalvaariyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூய கல்வாரியில் சாய்ந்துயிர் ஏகிடும் நாயகன் இயேசுவுக்கு ஏன் இந்தப் பாடுகள் 1. வெம் பாவ காரணமே கொல்கொதா காட்சியாமே நம்புவோர் எவருங்குண்டே - ஜீவன் பெறவே உயர்ந்தோர் அம்பரனார் கொடுங்குருசில் - குருதி செம்பொன் மேனி நின்ற சொரிந்தார் - தூய 2. மும்முறை தாழ வீழ்ந்தே வேண்டுதல் செய்தவரே மூவுலகந்தனை திரு வாக்கினாலே தாங்குவோரே மூன்று ஆண்டுகளில் தொங்கியே - மரித்தார் மூவர் லொன்றான இவரே - தூய 3. நாட்டமுடன் நன்மைகள் செய்தலைந்த பாதங்கள் நடுங்கிய சீடருக்காய் அலைமேல் சென்ற பாதங்கள் நாடி நம்மை வந்த பாதங்கள் - மரத்தில் நாட்டியறை யுண்ட பாதங்கள் - தூய 4. காயங்கள் ஏற்றதால் வேதனை கொண்டவரே பாயும் செங்குருதி கொண்டு கழுகி பாவங்களை நீக்கி தயிராக மாற்ற நினைத்த - சிலுவை மெய்யனின்றி மீட்பரில்லையே - தூய 5. அன்பினால் ஜீவனையே வைத்திட வந்ததாலே அந்தப் மிகு அவர் முகம் அந்தக் கேடடைந்திடவே இந்தக் கோரப் பாடடைந்தாரே - தமது மந்தைக்காக ஜீவன் வைத்தாரே - தூய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooya Kalvaariyil Saaynthuyir Aekitum Naayakan Yesuvukku Aen Indhap Paatugal 1. Vem Paava Kaaranamae Kolkothaa Kaatsiyaamae Nampuvor Evarungkuntae - Jeevan Peravae Uyarnthor Ambaranaar Kotungkurusil - Kuruthi Sempon Maeni Nindra Sorinthaar - Thooya 2. Mummurai Thaazha Veezhnthae Vaentudhal Seythavarae Moovulakandhanai Thiru Vaakkinaalae Thaangkuvorae Moonru Aantugalil Thongkiyae - Maritthaar Moovar Lonraana Ivarae - Thooya 3. Naattamudan Nanmaigal Seythalaindha Paadhanggal Natungkiya Seedarukkaay Alaimael Sendra Paadhanggal Naati Nammai Vandha Paadhanggal - Maratthil Naattiyarai Yunda Paadhanggal - Thooya 4. Kaayanggal Aertrathaal Vaedhanai Kondavarae Paayum Sengkuruthi Kontu Kazhuki Paavanggalai Neekki Thayiraaga Maartra Ninaittha - Siluvai Meyyaninri Meetparillaiyae - Thooya 5. Anpinaal Jeevanaiyae Vaitthida Vandhathaalae Andhap Miku Avar Mugam Andhak Kaedatainthidavae Indhak Korap Paadatainthaarae - Thamathu Manthaikkaaga Jeevan Vaitthaarae - Thooya